குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 17, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | September 17, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. அல்வா என்றால் நினைவுக்கு வரும் மாவட்டத்தின் முழு பெயர்.
2. நம் நாட்டின் தயாரிப்பான, இந்த ரகப் போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா உட்பட ஆறு நாடுகள் ஆர்வமாக உள்ளதாம்.
5. பாரதியார் கண்ட கனவின்படி வாழும் பெண் .......
7. பிரதமர் இல்லத்திலிருந்து பார்லி.,க்கு போடப்பட்டுள்ளது ......ப்பாதை.
13. குழாய் _ ஆங்கிலத்தில்.
14. வேதங்களில் இரண்டாவது.
15. கலந்துரையாடல் .....மான விவாதமாக நடைபெற்றது.
16. .....யில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.
17. ராமநாத சுவாமி எழுந்தருளியுள்ள மாவட்டம்.
வலமிருந்து இடம்
4. கன்னம் _ வேறொரு சொல்.
8. கிரிக்கெட் வீரராக திகழ்ந்து , பல கட்சிகளில் சேர்ந்து, தற்போது ஓரங்கட்டப் பட்டுள்ளவரின் பெயரில் பின்பாதி; பஞ்சாப்காரர்.
12. பனங்காட்டு நரி ......க்கு அஞ்சாது.
மேலிருந்து கீழ்
1. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று.
3. பின்னல்.
6. 'கல்லுக்குள் .....ம்' - பாரதிராஜா இயக்கிய திரைப்படம்.
11. போருக்கு பின் இரு நாடுகளும் ....... செய்து கொண்டனர்.
கீழிருந்து மேல்
8. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் ......பு தான்.
9. பால் _ ஹிந்தியில்.
10. கடவுள் பெயரில் ஒரு நடிகை - கடைசி எழுத்து இல்லை.
12. 'நாடகத் தமிழின் தந்தை' என்று போற்றப்படுபவர் ...... சுவாமிகள்.
17. '..... துாங்கும் போது பாட முடியுமா...' - ஒரு பாடல்.
18. சமூக சேவகி தெரசா, ..... தெரசா என அழைக்கப்பட்டார் _ ஆங்கிலத்தில்.
19. ஜூடோ, கராத்தே போன்றவை ......க்கலைகள்.
20. புரி ஜகன்னாத் கோவில் அமைந்துள்ள மாநிலம்.
Comments
Post a Comment