குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 18, 2022 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | September 18, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. குளிர் காய்வதற்கு நெருப்புள்ள சட்டி.
3. அதிகாலை; காலையிருள்.
11. பயிர் செய்யப்படாத நிலம்.
14. ராமரின் மகன்களின் ஒருவர்.
15. தம் குழந்தையின் ....... சொல்லை கேட்காதவர்கள் தான், குழல் இனிது யாழ் இனிது என்பர்.
16. வெள்ளி என்ற கிரகம்.
18. மானுட வர்க்கத்தினர்.
19. பித்தளை பாத்திரங்களுக்கு ......ம் பூசுவர்.
20 சிவாஜி நடித்திருந்த காதல் காவியம் ஒன்று வசந்த ........
21. மஹாத்மா என்றும் சொல்லலாம்.
வலமிருந்து இடம்
5. கத்தி
6. பொதுவாக பெருமாள் கோவிலின் பிரசாதமான ....யோதரையின் சுவையே தனி!
7. ராமாயண வில்லன்.
9. இரைச்சல்.
13. சதாம் உசேன் ஆண்ட நாடு.
23. முன்னாள் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., ......ய நடிகர் என புகழப்பட்டார்.
மேலிருந்து கீழ்
1. காய்க்கு அடுத்த நிலை
2. புத்தகம் - ஆங்கிலத்தில்.
3. கார்த்திகைக்கு பின் மழையுமில்லை, .....க்கு பின் கொடையுமில்லை.
4. பனை மரத்தடியில் நின்று கொண்டு பால் குடித்தாலும், ...... குடித்ததாக தான் சொல்வர்.
6. போதி மரத்தடியில் ஞானம் பெற்றவர் ......ர்.
7. ராமரின் பல பெயர்களில் இதுவும் ஒன்று.
9. இலக்கை அடைய .......யான பாதையில் செல்!
12. எதையும் ...... சொல்ல வேண்டும்; 'வளவள' வென்று இருக்கக்கூடாது.
13. இலங்கையின் வேறொரு பெயர் .......ம்.
16. இஞ்சி காய்ந்தால் ......கு.
17. முளையிலேயே ...... எறி.
18. அசுரத்தச்சன்; சிற்பி வேறொரு சொல்.
கீழிருந்து மேல்
8. இளமொட்டு ......ர் என்றும் சொல்வர்.
10. தலைகீழாக தொங்கும் உயிரினம்.
21. ராகவேந்திரர் என்றதும் ...... கவனத்தில் வரும்.
22. கேசம்.
23. இந்தியாவின் வடக்கே பாதுகாப்பு அரணாக இருக்கும் மலை; ரஜினி நினைத்தால் இந்த மலைக்கு செல்வார்.
Comments
Post a Comment