தினமலர் - வாரமலர் - செப்டம்பர் 18, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.குட்டியை வயிற்றுப் பகுதியில் சுமக்கும் ஆஸ்திரேலிய நாட்டு தேசிய விலங்கு.
7.நம் நாட்டின் தேசிய விலங்கு.
9. ...... இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
10.திசை.
12.பல்லாண்டு வாழும் விலங்கு; பந்தயத்தில், முயலை தோற்கடித்த விலங்கும் கூட.
14.பூனை ...... குடிக்கும்.
15.காட்டு ராஜா.
20.நில, நீர் வாழ் உயிரினம்.
21.மானமுள்ள மான்.
வலமிருந்து இடம்:
3.சிப்பி _ வேறொரு சொல்.
5.வண்டு சிறகடிக்கும் ஒலி.
11. ஆங்கிலேயர்களால் கொடுக்கப்படும் பட்டம் ஒன்று.
17.இரவில் விழித்திருக்கும் பறவை.
19.வேகமாக ஓடும் விலங்கு _ சவாரி செய்ய பயன்படும்.
23.-- நேரம் பார்க்காமல் உழைத்தால் முன்னேறலாம் - கடைசி எழுத்து இல்லை.
24.சுவரில் ஊர்ந்து செல்லும் உயிரினம் - இது விழுவதற்கு கூட பலன் பார்ப்பதுண்டு.
மேலிருந்து கீழ்:
1.எருமை மாட்டின் நிறம்.
2.இது, கா... கா... என்று கரையும்.
3.இந்த பறவைக்கு பேசும் திறன் உண்டு.
4.மரத்திற்கு மரம் தாவுமாம் கு......
6.கோபுரம் - ஆங்கிலத்தில்.
19.குக்கூ எனக் கூவும் பறவை.
கீழிருந்து மேல்:
8.தை முதல் தேதி கொண்டாடப்படும் பண்டிகை.
13....... என்னை காதலி _ டி.ராஜேந்தர் இயக்கிய திரைப்படம் ஒன்று.
14.தண்ணீர் தேங்கினால் கொசு மட்டுமல்ல இதுவும் உற்பத்தியாகும்.
16.அழிந்து போன ஒரு விலங்கினம்.
17.பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில் சிறியவர், பெரியவர்களிடம் பெறுவது.
18.ஒட்டகத்துக்கு இருப்பது.
21.இது பொதி சுமக்கும்.
22.கிராம்பு என்றும் சொல்லலாம்.
23.ஜல்லிக்கட்டு என்றதும் நினைவுக்கு வரும் விலங்கு.
Comments
Post a Comment