19/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 19, 2022 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | September 19, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. தாழ்ப்பாள், பூட்டு ஆகியவற்றை மாட்ட உதவும் கதவு நிலை உறுப்பு.
2. காலாட்படைப் பிரிவு.
4. கொடியவன்; ஏமாற்றுக்காரன்.
7. திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள, ஒரு சமயம் சினிமா படப்பிடிப்பு தளமாக இருந்த அணை.
12. கைவிரலில் அணிந்து கொள்ளும் அணிகலன்.
14. தங்கம் என்றால் நினைவுக்கு வரும் சுரங்கம் இது.
17. புண்ணியம் _ எதிர்ச்சொல்.
18. கோவில் பூசாரி.

வலமிருந்து இடம்

3. அதிகமாக செலவு செய்பவன்.
9. தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள ......காய் சுவை தான்.
10. நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி.
11. ஜப்பானியரின் தற்காப்புக்கலை ஒன்று.
16. சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறையில் நிறைய சித்திர..... அனுபவித்தனர்.
21. ஒரு நெல் வகை.

மேலிருந்து கீழ்

1. ஒரு ..... உதயமாகிறான்.
2. சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள செய்யப்படுவது .....ம்.
8. அரபு நாடுகளில் ஒன்று ...... அரேபியா.
10. இந்திய விடுதலை வீரர்களில் ஒருவர் ...... சின்னமலை.
12. தயிரைக் கடைந்தால் கிடைப்பது; தாகம் தீர்க்க உதவும் நீர் .......
15. வழக்கறிஞர் _ ஆங்கிலத்தில்.
17. பூமி _ இப்படியும் சொல்லலாம்.

கீழிருந்து மேல்

3. கோடை கால சுற்றுலா தலம் ஒன்று _ கடைசி எழுத்து இல்லை.
5. நன்கொடை என்றும் சொல்லலாம்.
6. தங்க முலாம் பூசப்பட்ட நகை ...... நகை.
9. .......க்கூட்டி நியாயம் கேட்டான்.
13. கல்வி தெய்வம் சரஸ்வதிக்கு கோவில் உள்ள ஊர்.
14. கிரகக் ..... தான் அவனை இந்த பாடுபடுத்துகிறது.
19. எப்பொழுதும்
20. வெடிகுண்டு _ ஆங்கிலத்தில்
21. அனைத்துலகம்

Comments