குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 20, 2022 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | September 20, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. காலணி என்றும் சொல்லலாம்.
6. அமைச்சரின் ..... விஜயத்தால் வேலை செய்யாத ஊழியர் தண்டனை பெற்றார்.
10. நகைச்சுவை நடிகர் ஒருவரின் பெயர்.
17. மாமல்லபுரம் என்றும் சொல்லலாம்.
வலமிருந்து இடம்
3. கர்ப்பமாக இருப்பவள்
4. ..... நாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான்.
5. திருமணமான பெண்களின் கழுத்தில் இருக்கும் மங்கலச்சின்னம்.
7. ஒன்று.
9. வானமே .......யாக கொண்டு வாழும் நிலையில் பலர் உள்ளனர்.
12. கவனமில்லாமை.
13. பாரதத்தில் கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்தது ..... கீதை.
15. ...... எந்த ஊரு - ரஜினி நடித்திருந்த ஒரு திரைப்படம்.
16. ..... பந்தன் தினத்தன்று பெண்கள் தங்கள் சகோதரனுக்கு ராக்கி கட்டுவர்.
மேலிருந்து கீழ்
1. சேற்றில் மலர்ந்த ......யோ ....
2. ....... மணலில் மாட்டிக் கொண்டால் உயிர் பிழைப்பது சிரமம் தான்.
3. பயிரின் தானியக் கொத்து; 'இதயம்' படத்தின் இயக்குனரும் கூட.
4. திடீரென்று அவன் அவளிடம் அண்ணன் ...... கொண்டாடினான்.
8. ...... வேளையில் சிந்திக்கவே இல்லை ... என்று சொல்கிறது ஒரு பாடல்.
9. ஓலை அல்லது பிரம்புப் பெட்டி.
11. பூங்காவில் ......கு மரத்தில் விளையாட சிறுவர்கள் விரும்புவர்.
14. செல்வமுடையவன்; ஒரு வாரிசு நடிகரும் கூட.
கீழிருந்து மேல்
5. பூப்போட்ட ....., போதையில் ஆடுதே... பாடல் ஒன்று.
7. ..... மாசு அதிகமானால் காதுகளுக்கு கேடு விளைவிக்கும்.
17. ..... மம்பட்டியான் - தியாகராஜன் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
18. கொள்ளையடித்த பொருளை ..... போட்டுக் கொள்வதில் திருடர்களுக்குள் தகராறு வந்தது.
19. பாம்பு, ஏணி விளையாட்டு.
Comments
Post a Comment