21/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 21, 2022 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | September 21, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. தமிழகத்தின் இந்தப் பகுதியில் விரைவில் விமானப் பயிற்சி நிறுவனம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக தொழில் துறை மேற்கொண்டுள்ளது.
3. ..... சட்டியில் குதிரை ஓட்டாதே.
4. நமக்கு இது 32 இருக்கும்.
7. மிருகங்களை வைத்து வேடிக்கை, சாகச நிகழ்ச்சிகள் காட்டும் இடம் _ கலைந்துள்ளது.
8. தன் .....திக்கு மீறி விழாவை நடத்தி கடனாளி ஆனான்.
11. ..... இனத்தோடு தான் சேரும்.
16. வேலை செய்யாததற்கு ஏதாவது ..... போக்கு சொல்வான்.
18. எண்ணெய் எடுத்த பின் கிடைக்கும் சக்கை.

வலமிருந்து இடம்

6. சமூக வலைதளங்களில் கடந்தாண்டு வெளியான பொய்ச் செய்திகள் தொடர்பாக இந்தியாவிலேயே மேற்கு ..... மாநிலத்தில் அதிகமான வழக்குகள் பதிவாகின.
9. டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்து ...... உயர்த்தப்பட்டது, கலைந்து உள்ளது.
10. ஒளி படைத்த .....ணினாய் வா... வா...
13. 'கப்'பின் ஜோடி .....ர்.
14. அண்ணன் - ..... பாசத்திற்கு ஒரு படம் பாசமலர்.
15. திரைப்படங்களில் நல்ல ---யை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
17. தவறை .....க் கொள், சரியாக இல்லை .
21. முல்லை நிலப் பெண்; இடையர் இனப்பெண்.

மேலிருந்து கீழ்

1. இதை கட்டுப்படுத்துவது உடலுக்கு மட்டுமல்ல, பிறருக்கும் நல்லது.
2. கோவிலில் ஒருவருக்கு மரியாதைக்காக தலையை சுற்றி கட்டப்படும் உடை.
3. '....... வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா...' எம்.ஜி.ஆர்., படப்பாடல்.
11. அங்கொன்றும், .....கொன்றுமாக தவறு நடந்து கொண்டு தான் இருக்கிறது.
12. மழைக்காலத்தில் மண் சாலை சேறும் -- யுமாக ஆகி விடுவது தவிர்க்க முடியாதது.

கீழிருந்து மேல்

5. படிப்பு.
7. ..... சுட்டதாம், கை விட்டதாம்...
9. கைராட்டின நுாலால் செய்த ஆடை.
10.பளிங்கு போன்ற இனிப்புக்கட்டி.
13. ...... ஏறினால் முழம் சறுக்குதாம்.
16. கருவி.
18. புன்முறுவல்.
19. சோலைவனத்தில் காற்று .....வென வீசும்.
20. வேகமாக ஓடும் விலங்கு.
21. நம் நாடு.

Comments