குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 22, 2022 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | September 22, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. அவன் ..... மறைவின்றி வெளிப்படையாக பேசுவான்.
4. பசு, கன்று போட்டவுடன் கொடுக்கும் முதல் பால் ..... பால்.
5. இசைக்கருவி ஒன்று; மண்ணால் செய்யப்பட்டது.
6. பள்ளியில் பாடம் .....ப்பர்.
11. கோழி இனம் ஒன்று.
12. கடும் உழைப்பால் வாழ்வில் .....னேற்றம் கண்டான்.
14. பசித்தால் மட்டுமே ....க்க வேண்டும் என்பது நியதி.
18. ..... உறுதி வேண்டும்; பாரதியார் கவிதை வரி ஒன்று.
20. கல்கியின் நாவல்களில் ஒன்று ....த்திபன் கனவு.
22. பள்ளிக்கூடம் _ ஆங்கிலத்தில்.
வலமிருந்து இடம்
3. இரண்டாவது மிகப் பெரிய கண்டம்.
8. இதய நோயாளிகளிடம் ....ச்சி தரும் செய்திகளை சொல்லக்கூடாது.
9. சாறு.
10. எதிரிப்படைகளை ....த்து முன்னேறினான் வீரன்.
16. 12 ராசிகளில் 12வது ராசி.
17. ..... பாடியதாம் தேவாரம்.
21. சாமி ..... கொடுத்தாகி விட்டதாம், பூசாரி தான் கொடுக்கவில்லை.
25. ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் பூ என்றால் ..... தலை.
மேலிருந்து கீழ்
1. ..... குலம் ஒருவனே தேவன் - திருமூலர் மந்திரம்.
2. நாம் பயன்படுத்தும் தேசியக் கொடியை வடிவமைத்தவர் ..... வெங்கையா.
3. ஒரு நாளைக்கு ஒரு .... என்பது மருத்து வரை விலக்கி வைக்குமாம்.
7. இறுகக் காய்ச்சிய பால்.
13. இரண்டாம் எலிசபெத் ராணியை தொடர்ந்து பிரிட்டன் மன்னரானவர்.
17. ....த்தமுள்ள இந்து மதம்; கண்ணதாசன் எழுதிய நூல் ஒன்று.
18. மீன் பிடிக்க .....கலத்திலும் செல்வர்.
கீழிருந்து மேல்
4. தலையை ஒழுங்காக .....
8. புறம் _ எதிர்ச்சொல்.
11. கத்திரிக்கோல் ஆங்கிலத்தில் .....ஸ்.
14. சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது ...... காண்டம்.
15. இலங்கை நாட்டிற்கு இப்படியும் ஒரு பெயர் உள்ளது.
19. தினசரி.
23. ராஜா .....பீரமாக நடந்து வந்தார்.
24. வீடு, மாளிகை.
25. கடலில் வாழும் உயிரினங்களில் மிகவும் வேகமாக நீந்தக்கூடிய மீன் பெயரின் முதல் பாதி, தோகையை விரித்தாடும் பறவையை குறிக்கும்.
Comments
Post a Comment