23/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 23, 2022 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | September 23, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றுபவர் இவர்.
3. இது வரும் முன்னே, இடி வரும் பின்னே !
4. மயிலுக்கு இது தான் அழகாம்.
5. கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன், ..... அதிகமாகி விட்டதாம்.
8. இருக்க .....ம் கொடுத்தால், மடத்தையே பிடுங்குவானாம்.
12. உயிருள்ள வரை உஷா அறிமுக நாயகி _ கலைந்துள்ளார்.
14. கடமை, கண்ணியத்தை தொடர்ந்து வருவது.
18. படம் பிடிக்கும் போது கேமராவிலிருந்து வரும் ஒலி.
21. கண்ணுக்கு இது தான் காவலாம்.

வலமிருந்து இடம்

6. பகை _ எதிர்ச்சொல்.
7. எலி .....யானாலும் தனி வளை வேண்டும்.
11. சரக்கு ரயில் - ஆங்கிலத்தில்.
13. பெண்ணாசை கூடாது என்பது போல, .....ண்ணாசையும் கூடாது.
16. சாமர்த்தியம் _ வேறொரு சொல் .....சாலித்தனம்.
17. ....டுக்கு மண் சுமந்தாராம்.
20. பண்டக சாலை.
22. பெரிய எலி வகை.

மேலிருந்து கீழ் 

1. ஈயத்தை பார்த்து இளித்ததாம் ......
2. ......ப் பதக்கத்தின் மேலே ஒரு முத்து பதித்தது போல!
3. அதிகம்.
10. செலவே இல்லாத மிக எளிய கயிறு கொண்டு செய்யும் பயிற்சி; தமிழில் கயிறாட்டம்.
11. எம்.ஜி.ஆர்., _ சிவாஜி கணேசன் இணைந்து நடித்திருந்த ஒரு திரைப்படம்.
15. ......கு தெரியாத காட்டில் - திரைப்படம் ஒன்று.

கீழிருந்து மேல்

6. அவர் தன் சொத்துக்களை அனாதை ஆசிரமத்திற்கு சேர வேண்டுமென்று ..... எழுதி வைத்து விட்டார்.
9. தகுதியான வேலை கிடைக்கவில்லையே என்ற .....யால் உடம்பு துரும்பானது.
12. வயலில் நாற்று நடும் போது பெண்கள் .....ப்பாட்டு பாடுவர்.
19. மோதிரக் கையால் ......ப் படணும்.
21. .....வருங்கால் நகுக என்று சொல்லி வைத்தார் வள்ளுவர்.
22. செல்வாக்குள்ள பெரிய மனிதரை இப்படி அழைப்பர்.

Comments