24/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 24, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | September 24, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. பாலாற்றின் துணை ஆறு ஒன்று.
2. தந்திரம் _ வேறொரு சொல்.
4. கண்ணே , கனியே, ......முதே _ வர்ணனை.
7. அங்கே _ எதிர்ச்சொல்.
11. வெளிப்படையாக இருப்பது.
15. கூட இருந்தே ...... பறிப்பவன் துரோகி.
18. வர வர மனித ...... குறைந்து வருகிறது.
19. '...... பட்டணமா' _ சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்திருந்த திரைப்படம்.

வலமிருந்து இடம்

3. அவன் ......ய ஆட்டமென்ன...
8. உரலின் ஜோடி
10. காஷ்மீரில் ...... வீடுகள் உண்டு.
14. ....த் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல!
16. நாய் தன் எஜமானனிடம் .........யுடன் இருக்கும்.
17. சிறு தெய்வங்களுக்கு கொடுக்கும் பலி.
21. குழந்தைகளுக்கு பிடித்தது; ஒரு சமயம் பிரபலமாக இருந்த சினிமா பத்திரிகையும் கூட.

மேலிருந்து கீழ்

1. சர்க்கசில் பபூன்கள் ..... காட்டுவர்.
2. மாலைப்பொழுது.
6. ......, நேரம் சேர்ந்து வந்தால் சுபகாரியங்கள் தானாக நடக்கும்.
8. துாங்கு.
9. பயங்கரவாதிகள் கட்டடத்தை நோக்கி ..... வீசி சேதப்படுத்தினர்.
11. குறிப்பிட்ட நேரத்தில் மகள் வீடு திரும்பவில்லையே என்று தாய் ...... போனாள்.
13. தள்ளுபடி
17. ஒரு காட்டு விலங்கு ...... மிருகம்.
18. கண்ணியம் _ வேறொரு சொல்.

கீழிருந்து மேல்

3. எது கேட்டாலும் .....ட்டும் பார்க்கலாம் என்று சொல்லி விடுவார்.
4. சூரியன் _ வேறொரு பெயர் .....ரவன்.
5. சேருமிடம் அறிந்து .......
7.......ய காலைப்பொழுது விடிந்தது.
10. சுற்றுலா - வேறொரு சொல் உல்லாசப் .......
12. சுவரில் ......கக் கூடாது _ வீட்டுக்காரர் போடும் கண்டிஷன்களில் ஒன்று.
20. வரிசை _ ஆங்கிலத்தில்.

Comments