தினமலர் - வாரமலர் - செப்டம்பர் 25, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.பொங்கல் பண்டிகை நாட்களில், ஒருநாள் கொண்டாடப்படுவது ...... தினம்
5. ..... வாழ வைக்கும் தமிழகம்.
7.கிழவன் _ எதிர்ச்சொல்.
9.போகி பண்டிகை, இந்த தமிழ் மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படும்.
12.வேலியில் போகும் .....னை பிடித்து மடியில் கட்டிக் கொள்வரா?
16.கீழே .....ம் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.
19.எதற்கும் ஒரு ...... கொடுக்க வேண்டும்.
20.'...... எங்கள் குல மாதா' - ஒரு பாடல்.
வலமிருந்து இடம்:
3. ......யாத கோலங்கள் - பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்.
14.மேஜிக் நிகழ்ச்சியில் மந்திரம் கால்படி என்றால், .....ம் முக்கால்படி.
15. 'சும்மா .......தில்லே ...' ரஜினி, 'பஞ்ச்' வசனம்.
18.இது தின்ன கூலியா?
23.பொங்கல் திருநாளை, ...... திருநாள் என்றும் குறிப்பிடுவர்.
மேலிருந்து கீழ்:
1.நாட்டுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறப்பவன்.
2.பொதுவாக, தை பிறந்தால் ..... பிறக்கும் என்பர்.
3.பழங்கால நாணய முறையில் காலணாவுக்கு அடுத்த அளவீடு.
9.உடம்பு சுகமில்லை என்றால் மருந்து, ..... சாப்பிட வேண்டும்.
10.பழையன ....... புதியன புகுதலும் நாளாக, போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
13.காமராஜர், .....ர் என அழைக்கப்பட்டார்.
19.வினா _ எதிர்ச்சொல்.
கீழிருந்து மேல்:
4.சுமை, பாரம்.
6.வெண்ணெய் திரண்டு வரும் நேரம் ..... உடைந்த கதையாக.
8.வடக்கே உள்ளது, ....திய மலை.
11. பொங்கல் திருநாள், ...... திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.
17.போற்றி.
18.கவிதைகள் புனைபவர்.
20.மார்கழி மாதத்தின் சிறப்பு, வீட்டு வாசலில் வண்ணக் - போடுவது.
21.கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க ..... கயிறு பயன்படும்.
22.எதிரி.
23.அரசன் _ பெண்பால்.
Comments
Post a Comment