26/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 26, 2022 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | September 26, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மற்போர் என்பதன் இன்னொரு சொல்.
2. ஒரு மூலிகைச் செடி ....மேனி.
5. சலவையகம் - ஆங்கிலத்தில் .....ரி.
9. குவிந்துள்ள பொருள் ......ல்.
10. ......யான உணவு, மருந்து எதையும் பயன்படுத்தக் கூடாது.
11. தோளில் இருக்கும் இது அரசியல்வாதியின் அடையாளம்.
12. மன்மதனின் ஜோடி.
13. ......பகவானுக்கு உகந்த நாள் வியாழன்.
16. வியப்பு, ஓய்வு பேறு இவற்றை காட்டிடும் குறிப்பு.
17. கல்லறை என்றும் சொல்லலாம்.
21. நாணம்.

வலமிருந்து இடம்

4. சரஸ்வதி _ வேறொரு பெயர்.
7. பானை செய்ய தேவையான மூலப்பொருள்.
8. கன மழையால் .....கர் கணக்கில் பயிர்கள் சேதமடைந்தன.
14. மொட்டு.
15. பருவமாற்றத்தால் ஏற்படும் ....... காய்ச்சல் குழந்தைகளை பாதிக்கும்.
20. அபராதம் _ ஆங்கிலத்தில்.
23. ரூபாய், அணா, ....... நாணய முறை.
24. தமிழகத்தில் ...... கட்டணம் உயர்வு.

மேலிருந்து கீழ்

1. கிராமத்தலைவன்.
2. தண்ணீ ர் பிடித்து வைக்கும் பாத்திரம் ....ம்.
3. பித்தன் என்றும் சொல்லலாம்.
6. நடு; சராசரி.
8. ஏலம் முதலியன சேர்த்த மருத்துவக் கலவை; ஒரு நீதி நுால்.
9. ஒரு காலத்தில் விடியற்காலை தெருவிற்கு வந்து, 'நல்ல காலம் பொறக்குது...' என்று சொன்னவன் ......க்காரன்.
16. சிவாஜி கணேசன் நடித்திருந்த ஒரு திரைப்படம் ...... தேடி.
18. முக்கனிகளில் ஒன்று ......பழம்.

கீழிருந்து மேல்

4. ஆட்டுக்கு இதை அளந்து வைத்தவன் புத்திசாலியாம்.
14. இளைஞர்களின் கனவு நாயகன்.
19. கர்வம் வேறொரு சொல்; விஷால் நடித்திருந்த திரைப்படமும் கூட.
21. ஒரு வேலையை சிறப்பாக செய்தவனை, '.....டன் மை பாய்' என, பாராட்டுவர்.
22. இனிப்பு எதிர்ச்சொல்.
24. இனிப்பு பணியாரம்; சிறுவர் விரும்புவது.

Comments