27/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 27, 2022 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | September 27, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மயிலை அம்மன்.
4. 24 நிமிடம் _  ஒரு .....கை.
7. தோட்டத்திலே ...... கட்டி நீர் பாய்ச்சுவர்.
8. ஒட்ட உதவும் கோந்து _ ஆங்கிலத்தில்.
11. எழுதுவதற்கு உதவுவது, எழுதுகோல் _ ஆங்கிலத்தில்.
17. 'மொழி ஞாயிறு' என அழைக்கப்படுபவர்.

வலமிருந்து இடம்

3. நாம் வாழும் பூமியை ...... தேவி என்று அழைக்கிறோம்.
5. தமிழகத்தின் தலைநகரம்.
6. கம்பன் வீட்டுக் கட்டுத் ....யும் கவிபாடும்.
9. இளஞ்சிங்கம்.
10. துாரிகை கொண்டு வரைவது, சித்திரம் என்றால், உளி கொண்டு செதுக்குவது ......
14. பசு என்றால் நினைவுக்கு வரும் நடிகர்.
15. இளையவன் தம்பி என்றால் மூத்தவன் ......
16. மனைவி; சூழ்ச்சி என்றும் சொல்லலாம்.

மேலிருந்து கீழ்

1. கன்னட தேசம்.
2. மணமகன்.
3. 60 வயது முடிந்தவுடன் கொண்டாடுவது சஷ்டி அப்த ......
5. ஜீரணம்.
11. ஆடவர் _ எதிர்ச்சொல்.
13. ...... நேரம் சிறு துாக்கம் போடுவது நல்லது.

கீழிருந்து மேல்

9. அறிமுக கலைஞனின் இசைக்கச்சேரி ..... ஆக இருந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது.
10. ...... செய் மனமே...
12. உன் ..... என்கிட்டே பலிக்காது; தற்பெருமை.
15. சிம்லாவில் படமாக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் ...... வா.
17. கடவுள் என்றும் சொல்லலாம்.
18. அரை.
19. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஜெமினி ஸ்டுடியோவின் அதிபர் எஸ்.எஸ். .....

Comments