குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 29, 2022 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | September 29, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கடவுளுக்கு படைத்திடும் உணவு.
3. தாம்பரம் ..... புறவழிச் சாலை திட்டம் துவக்கம்.
6. ஒருமை _ எதிர்ச்சொல்.
9. வலிமை.
16. சிற்றுண்டி _ ஆங்கிலத்தில்.
17. நம் நாட்டு தேசிய கீதத்தை இயற்றியவர் பெயரின் பின்பாதி.
வலமிருந்து இடம்
7. இறைவனை ..... அடைந்தால் துன்பம் விலகும்.
8. ......யில்லாத மனிதனே கிடையாது.
12. நாகேஷ் சிறந்த ..... நடிகர் என்று புகழ் பெற்றவர்.
13. தனக்கு மிஞ்சி தான் .... தருமம் எல்லாம்.
14. ...... அணிகலன்களை ஆண்டவன் விரும்புவதில்லையாம்.
15. மாணவர்கள் பள்ளிக்கு ...... அணிந்து செல்வது என்பது மரபு.
18. .....பிறந்தவன் - சகோதரன்.
19. அதிகம்.
21. '..... போ ... ஓரம் போ ... ருக்குமணி வண்டி வருது...' பிரபலமான பாடல்!
மேலிருந்து கீழ்
1. நீதிமன்றத்தில் தான் ..... என்று நிரூபிக்க சாட்சி தேவையாக இருந்தது.
2. ஹெட் மாஸ்டர் _ தமிழில் ..... ஆசிரியர்.
4. கும்பகோணம் _ சுருக்கமாக!
7. கிறிஸ்தவர்களின் வழிபாட்டு இடமான தேவாலயம் _ ஆங்கிலத்தில்.
11. குறும்புத்தனம் வேறொரு சொல் .........த்தனம்.
12. குழந்தைகள் நடை பழகுவதற்கு உதவுவது ....... வண்டி.
கீழிருந்து மேல்
5. பூச்சரத்தை ......ம் போட்டுக் கொடுப்பர்.
10. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி ...... போவேன் என்றானாம்.
18. அலட்சியம்.
20. கோவில் திருப்பணிக்காக ...... வசூலித்தனர்.
21. ஞானம் _ வேறொரு பெயர்.
22. ..... என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
23. கட்சிக்குள் இரு ......களுக்கு இடையே மோதல் தீவிரமடைந்தது.
Comments
Post a Comment