30/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 30, 2022 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | September 30, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ஒலி எழுப்பும் விளையாட்டு கருவி ஒன்று.
3. கோணி.
5. ஐயப்பனை தரிசிக்க ...... மலை போகணும்.
7. நிறைகுடம் .........
15. மிகப்பெரியது.
17. குங்குமம் வைத்துக் கொள்ளும் சிறு செப்பு.
18. சைதாப்பேட்டை _ சுருக்கமாக.
19. கொடி ....ந்ததும் காற்று வந்ததா!

வலமிருந்து இடம்

6.புது வேலையை ...... பிறையில் துவங்குவர்.
10. சோகம்.
12. விக்ரம் நடித்திருந்த திரைப்படம்; ஹிந்துக்களின் புனிதத்தலமும் கூட!
14. ....... தான் கடவுளாம்.
21. நினைவகம் என்பதை இப்படியும் சொல்லலாம்.

மேலிருந்து கீழ்

1. கொடுங்கோலனை எதிர்த்து மக்கள் ...... செய்தனர்.
2. மலையை சுற்றி வருவது.
4. நெட்டை _ எதிர்ச்சொல்.
12. சிலப்பதிகாரத்தில் ஒரு பிரிவு புகார் .......
17. சேதம்.

கீழிருந்து மேல்

5. மாபெரும் ......யில் பேசும் போது பேச்சில் நாகரிகம் வேண்டும்.
8. நடந்து செல்பவன் ........ என அழைக்கப்படுவான் - கலைந்துள்ளது.
9. இ.......ம் ஒளியும் _ திரைப்படம் ஒன்று.
11. கத்தியின்றி ....... இன்றி யுத்தம் ஒன்று வருகுது.
13. சிவாஜி கணேசன் பாரிஸ்டர் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் க........
16. தமிழ் ஆண்டின் 11வது மாதம்.
19. மேற்காசிய நாடான ஒன்று சவுதி ......
20. .......யோடு வருவது பாட்டு.
21. கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் நிற்கும் இடையில் இருப்பது.

Comments