01/11/2022 | dinamalar crossword answers today | தினமலர் இன்றைய குறுக்கெழுத்து


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 01, 2022 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | November 01, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. திங்கட்கிழமையை குறிக்கும்.
6. என் கடன் ..... செய்து கிடப்பதே.
8. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த தெலுங்கு திரைப்பட நடிகர் ஒருவர் ..... பாபு.
13. முதிர்ச்சி.
14. கண்ணகி கையில் இருப்பது.
18. இந்திய குடிமகன்; கலைந்துள்ளது.
21. இருட்டு _ எதிர்ச்சொல்.

வலமிருந்து இடம்

5. தமிழறிஞர் வேதாசலம் தன் பெயரை ....... அடிகளார் என மாற்றிக் கொண்டார்.
7. பள்ளியில் சென்று பயில்வது .......
11. குழந்தையை துாங்க வைக்க தாய் பாடுவது; கலைந்துள்ளது.
12. மகிழ்ச்சி - எதிர்ச்சொல்.
16. போட்டிகளில் வெற்றி பெற்று நிறைய ...... கங்கள் வாங்கினான்.
17. கோடையில் வெயில் ..... வதைக்கும்.
20. வழக்கமானது.
23. நாயகனுக்கு எதிரானவன்.

மேலிருந்து கீழ்

1. அழகு என்றும் குறிப்பிடலாம்.
2. யானை வரும் பின்னே ...... யோசை வரும் முன்னே !
3. மரத்தை அறுக்க உதவும் ......பம்.
4. சட்டசபையில் கொண்டு வரப்படும் சட்டநகல் குறிப்பு.
5. விஜயகாந்துக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை .....ப்பு.
7. ....... நிலாவே... தேன் கவிதை...
10. ...... சோறு போடும் என்பதுண்டு.
13. உணவகங்களில் விலைப் ..... தொங்க விட்டிருப்பர்.
19. சந்திரன் _ ஆங்கிலத்தில்.
20. மல்லிகை _ வேறொரு சொல் .....தி.

கீழிருந்து மேல்

9. இசைக்கருவி ஒன்று.
12. சக்கரம் இந்த வடிவில் இருக்கும்.
15. வாங்கிய பொருளுக்காக மாதந்தோறும் பணம் செலுத்தும் முறை.
17. தேர்தலில் நிற்பவர் அவர் பெறும் ......களின் எண்ணிக்கையை வைத்து தான் வெற்றி நிர்ணயிக்கப்படும்.
22. இரண்டு பாதைகளுக்கு மேல் கூடும் இடம்.
23. 'அப்ளிகேஷன்' _  தமிழில்.

Comments