02/10/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 02, 2022 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | October 02, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1.ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் வெளியே செல்லும் போது பார்ப்பது.
4. பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளும் கருநிறப் பொட்டு.
7. துகள் _ வேறு சொல்.
8. ஜப்பானில் .....மலைகள் அதிகம்.
9. சுறுசுறுப்புக்கு எதிரானது.
10. காந்திஜியின் தாய் பெயர்.
13. ஒரு பொருளின் தரத்தை அறிய எடுக்கப்படும் சிறுபகுதி.
14. காந்திஜியின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது ...... நாடகம்.

வலமிருந்து இடம்

3. காந்திஜியின் அரசியல் குரு கோபால கிருஷ்ண .......
5. அதிர்ச்சியான .......யைக் கேட்டவுடன் மயக்கமடைந்தான்.
6. தீபாவளியின் சிறப்பு ...... வெடி வெடிப்பது.
12. காந்திஜி பிறந்த இடம்.

மேலிருந்து கீழ்

1. காந்திஜியின் சுயசரிதை.
2. காந்திஜியின் மனைவி பெயர்.
4. காற்றால் அடித்து வரப்படும் லேசான மழை.
5. ஒரு மலர்; பிரசாந்த் _ ரோஜா நடித்திருந்த திரைப்படமும் கூட.
8. அவன் வீட்டிலே ...... வெளியிலே புலி.
10. போதி மரத்தடியில் ஞானம் பெற்றவர்.
11. புத்திவான் .......
12. திருட்டு கும்பலை ....... தேடி பிடித்தனர்.

கீழிருந்து மேல்

6. இரவு நேரத்திற்கும் காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.
14. அடிக்கிற கைதான் .......க்குமாம்.
15. பெண்கள் தம் தலைமுடியோடு இணைத்து பின்னிக் கொள்வதற்கு எனத் தயாரிக்கப்படும் முடிக்கற்றை .

Comments