02/10/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - அக்டோபர் 02, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.காளையருக்கு ஓர் இரவு, சிவராத்திரி; ஆனால், கன்னியருக்கோ, ஒன்பது நாள் .....
5.முன்னோர் காட்டிய வழியில், .....ல வேண்டும்.
6.விழாக்காலத்தில், கோவில்களில் மக்கள் .....ந்தனர்.
8.சூரியனை குறிக்கும் இன்னொரு சொல்; ......ன்.
11.சரஸ்வதி கரங்களில் தவழும் இசைக்கருவி.
14.பார்த்திபன் நடித்திருந்த திரைப்படம் ஒன்று, ......மான சுமைகள்.
19.இரவு _ வேறொரு சொல்; .....திரி.
23.போராட்டத்திலிருந்து காந்திஜி என்றுமே ..... வாங்கியதில்லை.
24.நவராத்திரி, 'இந்த' தமிழ் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

வலமிருந்து இடம்:

2.காந்திஜி அரையாடை உடுத்த காரணமாக இருந்த ஊர்.
4.விஜயதசமி, ....... பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது.
10.பசு தரும் புரதச்சத்து நிறைந்த பானம்.
13.காந்திஜியை துப்பாக்கியால் சுட்டவன் _ பின் பாதி பெயர்.
18.கல்வி தெய்வம்.
20.......தா நவராத்திரி என்றும் ஒன்று கொண்டாடப்படுகிறது.
22.அவ்வப்போது வீட்டிலிருந்து ......, கூளங்களை அகற்றி விட வேண்டும்.
26.தாழ்பாள் _ வேறு சொல்; .....ங்கி.

மேலிருந்து கிழ்:

1.நவராத்திரி தினங்களில், கன்னிப் பெண்களுக்கு ...... வைத்து, பூஜை செய்வர்.
8.கட்டளை.
14.நவராத்திரியில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகையான .....ல் படைப்பர்.
16.காந்திஜியை ...... என்றும் அழைத்தனர்.
17.தொகுப்பு _ வேறொரு சொல் கலைந்துள்ளது.

கீழிருந்து மேல்:

3.மைசூரில் நவராத்திரி, ...... என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
4.சொத்து.
5.'செய் அல்லது .....மடி' காந்திஜியின் சுதந்திர முழக்கம்.
7.பஞ்சபூதங்களில் ஒன்று, காற்று என்றும் சொல்லலாம்.
9.காந்திஜி மேற்கொண்ட ஒரு யாத்திரை.
12.காலையில் கூவி, துயில் எழுப்பும் பறவை; .....ல்.
13.நவராத்திரி தினங்களில், ......களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்துவர்.
15.புதிதாக ......யை துவங்கும் சிறார்களுக்கு, விஜயதசமி உகந்த தினம்.
19.காந்திஜியின் அடையாளங்களில் ஒன்று, 'இது' கலைந்துள்ளது.
20.வழிப்போக்கர்கள் தங்கும் இடம்.
21.துர்க்காதேவியின் வேறொரு பெயர்; ......வி.
25.கொலுவில் சுவாமி ..........களும் இடம்பெறும்.
26.வேதங்கள் ......
27.காந்திஜி பிறந்த மாநிலம்.

Comments