குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 03, 2022 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | October 03, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. டைரக்ஷன் _ தமிழில்.
2. தங்க நகை என்று ...... நகையை கொடுத்து ஏமாற்றினான்.
4. முன்பொரு சமயம் இருந்த அவசர செய்தி கொடுக்கும் முறை.
6. நெல் போன்ற தானிய வகையின் மேல் தோல்.
11. அப்பாவின் மூத்த சகோதரர்.
15. விருந்தாளிகளின் ...... வருகையால் திக்குமுக்காடி போனான்.
16. கத்தரிக்காய் .....னால் கடைத் தெருவுக்கு வந்து தான் ஆகணும்.
18. தமிழர்கள் பேசும் மொழி.
19. விடுமுறை _ ஆங்கிலத்தில்.
20. மதிப்பை கண்டறிதல்.
வலமிருந்து இடம்
5. செய்தி - பேச்சு வழக்கு.
7. ......வம் சக்தி மயம்.
8. நீண்ட மேடைப் பேச்சு.
9. நம் பாரம்பரிய விளையாட்டு ஒன்று; இது கிரிக்கெட்டுக்கு முன்னோடி என்றும் சொல்வர்.
10. இனி சண்டையிடுவதில்லை என இரு நாடுகளும் .....படிக்கை செய்து கொண்டன.
13. 'ரெடிமேட்' உடைகளை தமிழில் ......த்த ஆடை என்பர்.
17. ...... செய்து கதவை மூடவும்.
21. தமிழ் ஆண்டின் துவக்க மாதம்.
மேலிருந்து கீழ்
1. தேவலோக அதிபர் இவர்.
2. கிரகணம்.
6. இயல்பான வசன நடையை ......நடை என்பர்.
7. உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.
8. முரசு என்றும் அர்த்தம் தரும் வேறொரு சொல் ......கை.
10. தாழ்வு _ எதிர்ச்சொல்.
14. ஏற்பது .......
16. தனியார் நிறுவனங்களில் ..... செய்பவர்கள், தீவிர ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
கீழிருந்து மேல்
3. தேர்தலில் .....களிப்பது மக்களின் ஜனநாயக கடமை!
9. நகைச்சுவை நடிகர் ஒருவர், பெயரின் முன்பாதி அரசரை ஆங்கிலத்தில் குறிக்கும்.
11. செருக்கு _ வேறொரு சொல்.
12. பசு தரும் சத்துணவு.
20. நீதி கேட்டு வந்த பசுவிற்கு நீதி வழங்கிய மன்னன் ..... சோழன்.
Comments
Post a Comment