குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 04, 2022 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | October 04, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கல்விக்கடவுள்.
4. நவராத்திரியில் முதன்மையாக திகழ்பவர்.
6. யானை படுத்தால் குதிரை ......ம்.
7. சண்டை வேறொரு சொல் .....கு.
9. கூழானாலும் ......த்து குடி.
11. பெரியது.
14. உலக்கையின் ஜோடி.
15. நவராத்திரியை ...... திருநாள் என்றும் கூறலாம்.
22. நவராத்திரியின் 10வது நாளை ......யாக கொண்டாடுவர்.
வலமிருந்து இடம்
8. இல்லம்.
10. கேட்டது கிடைக்கவில்லை என்று குழந்தை .....மி விம்மி அழுதது.
13. பல் போச்சுன்னா ...... போகும்.
17. இன்னமும் சில காட்டுவாசிகளிடம் ...... கொடுக்கும் வழக்கம் உள்ளது.
18. காலணி தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் வடமாநில நகரம்.
19. தந்திரத்தால் காகத்தை ஏமாற்றிய விலங்கு.
21. தோழி என்றும் சொல்லலாம்.
மேலிருந்து கீழ்
1. சரி என்பதை குறிக்கும் சொல்.
2. சிலந்தி _ ஆங்கிலத்தில்.
3. திரிகடுகத்தில் மூன்று.
4. மல்லிகைப்பூவில் இது ஒரு ரகம்.
5. கொலுவுக்கு வருகிறவர்களிடம் ....... பாட சொல்வதுண்டு.
8. பராக்கிரமம்.
10.........க்கு விஜயன் என்பதுண்டு.
15. கோட்டையில் ...... பறக்குது பாரீர்.
16. நீரில் பயணிக்க உதவும்.
20. தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் ...... ராஜ சோழன்.
கீழிருந்து மேல்
12. சென்னை பாரிமுனையில் உள்ள அம்மன் கோவில் ......காம்பாள் கோவில்.
19. மனிதன்.
23. நரம்பு இசைக்கருவி ஒன்று.
24. சரஸ்வதி தெய்வத்தின் கரங்களில் தவழும் இசைக்கருவி.
Comments
Post a Comment