குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 05, 2022 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | October 05, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவது.
4. முன்னாள் என அர்த்தம் தருவது.
6. மெல்லிய மழை.
7. எருமையை வாகனமாக கொண்டவன்.
11. மகன், மகளின் பையன்.
13. ஒரே மாதிரியான 24 தாள்கள் கொண்ட தொகுதி - ஆங்கிலப் பேச்சு வழக்கில்.
18. இளைஞனும், இளைஞியும் ஒருவர் மீது மற்றவர் கொள்வது, முற்றுப் பெறவில்லை.
19. வடக்கே இருந்து வரும் காற்று.
20. ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.
21. வெட்ட வெட்ட வளரும் நம் உடலில் இருக்கும் உறுப்பு, முடி அல்ல.
வலமிருந்து இடம்
8. படைப்பு.
12. நடுநிலை வகித்து முடிவு சொல்பவர்.
14. லக் _ தமிழில் கடைசி எழுத்து இல்லை.
16. .......வாரை தாங்கும் நிலம் போல.
மேலிருந்து கீழ்
1. சினிமா தியேட்டர் _ தமிழில்.
2. முன்னாள் வில்லன் நடிகர் ரகு......
3. சிரமம் _ வேறொரு சொல்; கலைந்து உள்ளது.
4. வான்மதியும், மீனும், கடல் காற்றும் எதுவும் ......வில்லை .
5. மாவட்டம் _ இப்படியும் சொல்லலாம்.
6. புழுதி.
9. சிறு விருந்து என்றால் ஸ்வீட், .......ம், காபியும் தான்.
10. நீ கோடு போடு நான் ...... போடறேன்.
11. ...... சொல்ல பிள்ளை இல்லை என்ற வருத்தம் அவனுக்கு இருந்தது.
12. நடனம் _ வேறொரு சொல்.
16. ..... செய்ய விரும்பணுமாம்.
கீழிருந்து மேல்
17. இவனை கண்டால் தூர விலகு.
19. ஆசிரியர் என்றும் அழைக்கலாம்.
20. வாழ்விற்கு பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.
21. காலுக்கான வேலை.
Comments
Post a Comment