குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 06, 2022 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | October 06, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. தாயம் (அ) பகடை விளையாட்டு.
6. கூட்டு குடும்பமாக வாழ்வதே இந்திய .....
12. குறிப்பாக இதுவரை அறிமுகமாகாமல் இருக்கும் நபரை குறிக்கும் சொல்.
13. எதிரிகளின் பலம் அறிந்தவுடன் ..... வாங்கினான்.
17. .......ம் அறனும் உடைத்தாயின் பண்பும் பயனும் அது.
18. நீதிக்கு பின் ...... எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம்.
19. நம்மால் ...... என்ற நம்பிக்கையே வெற்றியை தரும்.
20. சம்பளம்.
21. திருட்டு.
வலமிருந்து இடம்
4. பழநி சித்தர்.
5. ஜெயகாந்தன் எழுதிய நாவல் ஒன்று ...... நேரங்களில் சில மனிதர்கள்.
8. கண்ணாடி கீழே விழுந்து ......ந்தது.
10. நுால் நிலையம் என்றும் சொல்லலாம்.
14. ஒரு வகை முள்.
15. சுதந்திரப் போராட்ட வீரர்கள் அந்த..... தீவு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலிருந்து கீழ்
1. கனவு.
2. தலைமையூர்.
3. இந்திய நாணயம் ரூபாய் என்றால் அமெரிக்க நாணயம் .....ர்.
4. கால்பந்து விளையாட்டில் முன்னணியில் இருக்கும் நாடு.
9. நோயாளிகளுக்கு உகந்த திரவ உணவு கலைந்துள்ளது.
11. அர்ஜுனனின் மகன்.
14. ..... மறப்பதில்லை _ பூர்வ ஜென்ம கதை கொண்ட திரைப்படம்.
17. ..... முறையை ஒழிக்க பாடுபட்டவர் ஆபிரகாம் லிங்கன்.
18. விருந்தில் பரிமாறப்படும் இனிப்பு ஒன்று .....சம்.
19. தான் பிடித்த .....லுக்கு மூன்றே கால் என்பர் சிலர்.
கீழிருந்து மேல்
7. மரங்களில் வடியும் பசை போன்ற திரவம்.
8. வெளியூர் _ எதிர்பதம்.
15.மாமாவின் இணை.
16. வீட்டுக்குள் மரம் வளர்க்கும் ஜப்பானிய தோட்டக்கலை.
20. தேவலோக நடன மங்கையரில் ஒருவர்: டேக் இட் ஈசி .....
22. ..... படம் எடுக்கும்.
Comments
Post a Comment