07/10/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 07, 2022 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | October 07, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. குற்றம் செய்தவன்.
5. குடம்; பதினோராவது ராசியின் குறியீடு.
8. முனிவரின் முகத்தில் தெரிவது; ஒரு உயிரினமும் கூட.
16. நரி .....யிடும்.
17. பேருந்து, லாரி போன்றவை ...... வாகனங்கள்.
19. சில நேரங்களில் ..... கண்ணை மறைக்குமாம்.

வலமிருந்து இடம்

3. மனைவி ஒரு .......
4. .......னார் கெடுவதில்லை.
6. ......ணை விற்றா சித்திரம் வாங்குவர்.
7. வேகமாக ஓடி வந்ததில் அவனுக்கு ......சு வாங்கியது.
10. எவருக்கும் இல்லாத இது சிவபெருமானிடம் உள்ளது.
11. தன் முடிவில் ......யாக இருந்தான்.
13. வைகைப்புயல் என்றழைக்கப்படும் நடிகர் --வேலு.
14. பார்வதி தேவியின் வேறொரு பெயர் ..... மகேஸ்வரி.

மேலிருந்து கீழ்

1. கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுக்கு அடுத்து .....க்கு தான் உலகில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
2. வட்ட ஓரவிளிம்பு - ஆங்கிலத்தில்.
3. ......பெற்ற மகராசி - கொங்கு நாட்டு தமிழுக்கு புகழ் சேர்த்த திரைப்படம்.
9. நாய் அன்னியரை கண்டால் ......ளென்று குரைக்கும்.
10. மிளகாய் காரம்.
14. வேலை _ வேறொரு சொல் ..... யோகம்.
15. சனி பகவானின் வாகனம்.
18. நீர் நிலைகளில் ஓரத்தில் உயர்ந்து நிற்கும் மேடு.

கீழிருந்து மேல்

4. ......கடலைத் தேடி போகிறது.
8. செஸ் ஒலிம்பியாட் 2022 சின்னத்தின் பெயர்.
12. புதுமை இயக்குனர் தன் திரைப் படத்தில் பல நடிகர்களை ......செய்து உள்ளார்.
16. கல்வி அறிவின் ......
19. '......கள் செய்வோம், பள்ளிச்சாலைகள் செய்வோம்...' _ பாரதி பாட்டு.
20. பெரிய ஓட்டை என்ற பொருள் தரும் பழம் ஒன்று.

Comments