08/10/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 08, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | October 08, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ஆப்ரிக்கா கண்டம் ..... கண்டம் என அழைக்கப்படுகிறது.
5. வில்லனாக அறிமுகமாகி நாயகனாக நடித்த நடிகர்களுள் இவரும் ஒருவர்.
6. துாரத்தில் உள்ளது தெரியாத பார்வை குறைபாடு ......ப்பார்வை.
7. நீதி கேட்டு ..... மனிதனாக போராடினான்.
12. களவும் கற்று .......
14. திருவண்ணாமலை தெய்வம்.

வலமிருந்து இடம்

2. உணவில் காரம் வேண்டுமானால் மிளகாய், இனிப்பு வேண்டுமானால் ......
4. வயிற்றில் வளரும் கரு.
10. நிரந்தரமாக இல்லாத நிலை.
11. மழை.
13. சபையில் புது தீர்மானம் கொண்டு வந்ததற்கு ..... தெரிவித்தனர்.
16. இந்த ஆண்டு .....  மழை சரியான நேரத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
19. ரோஜா..... ராஜா என்று அழைக்கப்பட்டவர் ஜவஹர்லால் நேரு.
20. வெளிநாட்டு பிரமுக ருக்கு பூங்..... கொடுத்து வரவேற்றனர்.

மேலிருந்து கீழ்

1. ஒரு வேலையை விரைவாக முடிக்காமல் ..... செய்தான்.
2. எம்.எல்.ஏ., தமிழில் ..... உறுப்பினர்.
3. வீட்டு எலியை விட உருவத்தில் சிறிதாக உள்ள எலி.
8. .....யை தீட்டாதே, புத்தியை தீட்டு.
9. மாரியல்லாது .....யமில்லை.
12. எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திகில் படம் ஒன்று .....யோகி.
14. நீர் வீழ்ச்சி என்றும் சொல்லலாம்.
15. .....முறையை அடக்க போலீசார் தடியடி நடத்தினர்.

கீழிருந்து மேல்

4. இதயத்திற்கு ரத்தம் வந்து செல்வதற்கான மெல்லிய குழாய்.
5. வயல்வெளியில் பறவைகளை விரட்ட பயன்படும் கருவி.
16. ஒன்றை கொடுத்து இன்னொன்றை பெறும் முறை.
17. கேள்விச்சொல் ஒன்று.
18. தலைமை ஏற்றிருப்பவர்.
20. புழக்கடை

Comments