குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 09, 2022 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | October 09, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சூரியன் - இப்படியும் சொல்வர்.
5. அரசர் என்றும் சொல்லலாம்.
12. குளிர்ச்சி வேறு சொல் ......ளம்.
15. பணம் ...... செய்யும்.
17. கொடுக்கில் விஷம் வைத்துள்ள ஜந்து; விருச்சிக ராசியின் சின்னம்.
18. சபையில் முறைப்படி வரவேற்காமல் அவனை .....படுத்தினான்.
வலமிருந்து இடம்
4. ..... போது நீ வர வேண்டும்... முருகா...
7. வியாபாரத்தில் .... ஏற்பட்டதில் ரொம்பவே பாதிக்கப்பட்டான் - கலைந்துள்ளது.
8. முயற்சித்தால் ..... வசப்படாமலா போகும்.
9. காகிதம்.
10. ......மா இருப்பதே சுகம் என்று சிலர் இருப்பர்.
11. ஆண் நண்பன் தோழன் என்றால் பெண் நண்பன் .....
13. நுாலகத்தில் நூல்கள் ஒழுங்கு முறையில் இல்லாமல் .....ந்து கிடந்தன.
14. -யை கொட்டினால் அள்ள முடியாது.
21. குத்துச் சண்டையில் பலர் சாதித்து இருந்தாலும், எவராலும் என்றும் விஞ்ச முடியாத வகையில் உயரத்தில் இருப்பவர்.
மேலிருந்து கீழ்
1. இலக்குமி தேவியின் வேறொரு பெயர்.
2. சுலபம் _ எதிர்ச்சொல்.
3. டைப்ரைட்டிங் _ தமிழில்.
4. பூகம்பம்.
6. ஒட்டகங்கள் காணப்படும் இடம் பாலை .......
9. வெண்ணெய் திரண்டு வரும் போது ..... உடைந்தாற் போல.
12. ராமன் தேடிய ...... திரைப்படம் ஒன்று.
16. கிணறு _ வேறொரு தமிழ்ச்சொல்.
கீழிருந்து மேல்
8. விடுதி பாதுகாவலர் _ ஆங்கிலத்தில்.
18. ஆட்டம் வெற்றி, தோல்வி தெரியாமல் ..... ஆக இருந்தது.
19. விபரீத அர்த்தம்.
20. சம்போ ......
21. ..... நிலவு நாள் பவுர்ணமி.
Comments
Post a Comment