தினமலர் - வாரமலர் - அக்டோபர் 09, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.இருமனம் இணைந்தால் .....
3.தற்போதைய திருமணங்களில் -- போட்டு கொள்வதற்கே ஒருநாள் ஒதுக்கப்படுகிறது; மருதாணி என்றும் சொல்லலாம்.
4. .... அழைப்பை, ஜானவாசம் என்றும் சொல்வர்.
6.தை பிறந்தால் (திருமணத்திற்கு) .....பிறக்கும்.
7.நம் கண்களில் இருக்கும், 'பாப்பா'வை இப்படி குறிப்பிடுவர்.
8.போற்றி.
11.திருப்தி _ எதிர்சொல்.
13.இதை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்பது, சிலரது நினைப்பு.
17.திருமண வைபவத்தின்போது ...... கொட்டுவர்.
வலமிருந்து இடம்:
5.மரங்களில் தொங்கும் காய், பழங்களை பறிக்க உதவுவது.
15.திருமணத்திற்கு ...... சூழ வந்து வாழ்த்தியருள வேண்டினான்
18.ஏட்டறிவை விட அனுபவ ..... தான் சிறந்தது.
மேலிருந்து கீழ்:
1.தாலி என்றும் சொல்லலாம்.
2.பெண்களுக்கு பிரசவம் என்பது, ..... எடுப்பது போல.
3.திருமண வைபவத்தின்போது மணமகன், மணமகளின் கால் விரல்களில் அணிவது.
5.ஒருவனுக்கோ , ஒருத்திக்கோ சரியான ..... அமைந்து விட்டால், வாழ்க்கை ஜோர்தான்.
9.....மணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வர்.
11.திருமணம் அல்லது எந்த விசேஷம் என்றாலும் விருந்தில் வடை, பாயசம், ...... கண்டிப்பாக இருக்கும்.
12.காற்றில் பறக்க விடுவது.
16.திருமணம் முடிந்தவுடன் புதுத் தம்பதியர் செல்லும் சுற்றுலா _ தேன்..... என்பர்.
கீழிருந்து மேல்:
6.சர்க்கசில் சிறிய ..... ஒன்றில் புகுந்து வருவர்; சாகச வித்தை .
10.திருமணத்தின்போது மணப்பெண் கூடவே .....ப்பெண் இருப்பாள்.
14.நுாதனமானது; புதியது.
18.அம்மி மிதித்து ...... பார்ப்பது திருமண சடங்குகளில் ஒன்று.
Comments
Post a Comment