10/10/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 10, 2022 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | October 10, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. இசை கேட்டால் -- அசைந்தாடுமாம்.
3. எதிரி.
8. உடல், ....., ஆவி - பிரபலமான தொடர்.
11. தேங்காய், மாங்காய், பட்டாணி,  ..... பீச் தின்பண்டம்.
13. பூங்கா _ ஆங்கிலத்தில்.
14. தூர இருக்கும் பொருளை அருகே இருப்பது போல பார்க்க உதவுவது; டெலஸ்கோப் _ தமிழில்.

வலமிருந்து இடம்

2. பரதநாட்டியம் ஆடுபவர் காலில் அணியும் அணிகலன்.
4. குளிக்க, துணி துவைக்க உதவுவது _ ஆங்கிலத்தில்.
5. ஆட்டத்தின் இறுதி ...... சுவாரசியமாக இருந்தது.
6. வாளி _ ஆங்கிலத்தில்.
7. உயிரற்ற உடல் ......லம்.
9. நெகிழ்ச்சி.
10. ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக .....க்க வேண்டும்.
12. ஆடு அரை பணம் .....கூலி முக்கால் பணம்.
16. புல்லாங்குழல் என்றதும் நினைவுக்கு வரும் மரம்.

மேலிருந்து கீழ்

1. கேமராவில் பிடிப்பது; போட்டோ தமிழில்.
2. தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி வரலாற்றுக் காவியம் பொன்னர் ......
7. மனைவியின் சகோதரியின் கணவன்.
8. சோலை: உலகம்.
9. பொய் அல்லாதது.
13. செலவழித்தது போக மீதம் இருப்பது.

கீழிருந்து மேல்

10. புராணத்தின்படி மகாவிஷ்ணுவின் வாகனம் _ கலைந்துள்ளது.
11. ஷார்ட் ஹாண்ட் _ தமிழில்.
12. சுடுகாடு வேறு பெயர் ......லை.
14. பருத்து முன்தள்ளி காணப்படும் வயிறு.
15. உடம்பு சுகமில்லாமல் இருப்பவர்.
16. முரடன்.

Comments