11/10/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 11, 2022 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | October 11, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ஒரு செயலை பல காலம் மரபு வழியாக கடைப்பிடித்து செய்வது.
8. தோள் கொடுப்பான் .......
15. மூத்தோர் வேறொரு பெயர் ......வர்.
18. மோனலிசா ....... உலகப் புகழ் பெற்றது.
19. மாலை.

வலமிருந்து இடம்

3. ...... இருக்க சுளை விழுங்கி.
4. செடியின் கீழே ஆழமாக செல்லும் வேர் ....... வேர்.
5. தாளத்திற்கு தகுந்தபடி ஆடுவது.
7. நொடி.
10. கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு கட்ட மறுத்தது, சரியாக இல்லை.
12. எல்லை.
14. ........ விருத்திக்காக யாகம் செய்தான்.
17. பஸ்கள் நிற்குமிடம் பேருந்து ........
20. மீன் பிடிக்க .......ப் படகிலும் செல்வர்.

மேலிருந்து கீழ்

1. குழந்தைக் கவிஞர் என்றழைக்கப்பட்டவர் அழ..................
2. விவாகம் வேறொரு சொல் ........க் கிரகணம்.
3. இதை ஏன் வெற்றியின் முதல் படியாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
4. ......ன காலும், பாடின வாயும் சும்மா இருக்குமா?
5. ........ தெரியாமல் காலை விடாதே.
6. தொப்புள் _ வேறொரு சொல்.
11. அவன் வாழ்க்கையே புரியாத .......ர். 
13. போர்.
14. பொருளை இழந்தவனுக்கு ......தல் கூறக் கூட ஆளில்லை.
17. பாக்கி.
18. ஒரு கை ....... தராது.

கீழிருந்து மேல்

8. செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம்.
9. பீதி.
16. .......ளாத வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தார்.
19. விஷம் _ வேறொரு தமிழ்ச் சொல்.
20. கிறிஸ்தவர்களின் புனித நூல் _ தமிழில்.
21. மீனவர்.

Comments