குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 13, 2022 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | October 13, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பல துறைகளில் சாதனை புரியும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மிக உயர்ந்த விருது.
4. திரவ உலோகம்.
5. குறிப்பிட்ட இடைவெளியில் ...... தானம் செய்யலாம்.
6. மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலம்.
9. மீன் வகை ஒன்று.
10. வீர சாகச செயல்கள் செய்பவன் .......தி வீரன்.
13. துணி சோப்பு _ தமிழில்.
வலமிருந்து இடம்
3. உயர் குணம் கொண்டவன் _ குண.......
7. ஜெயகாந்தன் எழுதிய நாவல் - உன்னைப் போல .....வன்.
12. நல்ல குணநலம்.
15. 'உசிலம்பட்டி பெண் ..... முத்துப் பேச்சி...' _ ஒரு பாடல்.
17. சொர்க்கம் அல்ல.
கீழிருந்து மேல்
6. ரவை, சர்க்கரை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை.
8. வீட்டுக்கு ஒரு ...... வளர்ப்போம்.
14. விடியும் வரை ...... பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த திரைப்படம்.
16. பெண்களின் உடை ஒன்று _ கை இல்லை.
18. ....... உறுதியாக இருக்க கால்சியம் சத்து தேவை.
மேலிருந்து கீழ்
1. உண்கலம்.
2. தேவலோக நடன மங்கையருள் ஒருவர்.
3. ஆவேசம்.
7. சத்தம்.
9. வாழ்க்கையில் ...... சுளிவு தெரிந்து வாழணும்.
11. இளவரசி - வேறு சொல்; ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த கவர்ச்சி நடிகை ஒருவர் டி.ஆர்........
12. காலையில் எழுந்ததும் ......
13. இறைவன் சன்னிதியில் அனைவரும் ....... தான்.
Comments
Post a Comment