குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 14, 2022 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | October 14, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சோறு _ பழந்தமிழ்.
2. உலகத்தமிழ் ஆய்வு மன்றம் சார்பில் நடத்தப்படும் 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு இந்த நாட்டில் நடக்கவுள்ளது.
4. உருளை, வெங்காயம் என்று எதை கொண்டும் செய்யப்படும் சிற்றுண்டி .......ஜி.
10.இருபத்து மூன்றாம் நட்சத்திரம்.
17. சாதகம் என்பதன் எதிர்ச்சொல்.
18. இயக்குனர் ...... என்று போற்றப்படுவர் பாலசந்தர்.
20. “டிஜிட்டல்' பணப்பரிவர்த்தனை நிறுவனமான இது, அதன் தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு மாற்ற முடிவு எடுத்துள்ளது.
21. ஆசிரியர்.
வலமிருந்து இடம்
3. சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் பெண் அதிகாரியாக பணிபுரிந்தவர் லட்சுமி .......
8. தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறும் நடவடிக்கையில், இந்த மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைக்கு முதல் தரச்சான்று கிடைத்துள்ளது.
14. குழந்தை பிறந்தவுடன் எழுதப்படும் எதிர்காலம் குறித்த குறிப்பு.
16. பங்கு.
23. தொற்று பரவாமல் இருக்க சமூக .....வெளி பின்பற்றுவது அவசியம்.
மேலிருந்து கீழ்
1. இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ...... சவுஹான்.
4. படித்துப் பெறுவது... வானில் பறக்க விடுவது.
9. படகு _ ஆங்கிலத்தில்.
11. ஞானமுடையவன்; அறிவானவன்.
12. தலையோடு.
19. கிரிக்கெட் விளையாட்டில் அதிகமாக இது எடுத்தவர் தான் வெற்றி பெற்ற அணி, ஆங்கிலத்தில்.
கீழிருந்து மேல்
3. சேர்ந்து என்ற சொல்லின் பேச்சு வழக்கு.
5. குறைந்த பொருட்களை எடுத்துச் செல்வதே .....மான பயணத்திற்கான வழி.
6. செர்பியாவில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ......புனியா.
7. கூட்டத்தில் எதுவும் பேசாமல் ...... என்று வாயைப் பொத்தி இருந்தான்.
8. மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்று.
10. பருப்பு கொண்டு செய்யப்படும் சிற்றுண்டி ஒன்று.
13. பி.டி.உஷா ...... மங்கை என அழைக்கப்பட்டார் - கலைந்துள்ளது.
15. மகளிர் காதணி.
21. பெரியவர்கள் ......யுடன் விழா துவங்கியது.
22. வீரச் செயல்கள் புரிவது.
23. சட்டமேதை அம்பேத்கரையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள நுாலுக்கு அணிந்துரை எழுதியவர் இவர்.
Comments
Post a Comment