15/10/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 15, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | October 15, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. இறந்தவருக்கு செலுத்துவது; மணிரத்னம் இயக்கிய திரைப்படமும் கூட.
4. சண்டிகர் விமான நிலையத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது.
13. சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பெருமை கொண்ட நகரம்.
16. --க்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டியாம்.
18. முட்டாள் என்றும் சொல்லலாம்.
19. பொன்னியின் செல்வன் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் ஒன்று.

வலமிருந்து இடம்

5. பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நாவல்களை எழுதி புகழ் பெற்றவர்.
6. கோட்டையை சுற்றி வெளிப்புறமுள்ள நீர்நிலை.
7. விருப்பப்படி வேலை செய்யலாம் என்று ஊழியர்களுக்கு மேலிடம் ..... தந்தது.
8. வேகம்.
9. அவனுக்கு எதையும் .....யில் வாங்குவது பிடிக்காது.
12. 'தினமலர்' ...... நிகழ்ச்சி கோலாகலம்.
17. பொதுவாக சிறைச் சாலை உணவு என்றும் சொல்வர்.

மேலிருந்து கீழ்

1. காந்திஜிக்கு இப்படியும் ஒரு பட்டப்பெயர் இருந்தது.
2. போக்குவரத்து நெரிசலில் வண்டி ஓட்டுவதற்கு .....த்தன்மை வேண்டும்.
3. மலர் ஒன்று ....லி.
11. உலர்ந்த சிறு கொம்பு.
13. மகளின் கணவன்.
17. சவுக்கால் அடிக்கும் தண்டனை .....டி.

கீழிருந்து மேல்

6. வம்புப்பேச்சு என்பதை ......ப் போர் என்பர்.
7. வாழ்க _ எதிர்ச்சொல்.
8. மீன் வகை ஒன்று, கலைந்துள்ளது.
10. காஞ்சியில் காட்சி தரும் தெய்வம் ஒன்று அத்தி ......ர்.
12. நடிகை ஒருவர் .....ன்.
14. அவரை போட்டால் ......யா முளைக்கும்.
15. ...... வாரி கொடுத்தவனை வள்ளல் என்றனர்.
19. சாலையில் ...... பலகைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
20. உறுதியான மரமாக சொல்லப்படுவது.
21. ...... யை நம்பி ஆற்றில் இறங்காதே.

Comments