16/10/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 16, 2022 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | October 16, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ..... கருதாது உழைப்பவர்கள் சமூக சேவகர்கள்.
2. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தொல்லியல் களம் ஆதிச்ச.........
3. பின்னப்பட்ட கூந்தல்.
5. சரும நோய்.
14. பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் சிறிய வண்டி _ ஆங்கிலத்தில்.
15. .....டும் கல்யாணம்.
18. முஸ்லிம்களின் பண்டிகை ஒன்று .....ரீத்.
19. நயன்தாரா நடித்த திரைப்படம் ஒன்று ...... அம்மன்.

வலமிருந்து இடம் 

4. திரைப்படம் ஒன்று ....... பூ
7. சுருள் வடிவத்தில் உள்ள ஆணி.
8. வருமானத்தை இப்படியும் சொல்லலாம்.
12. ஒரு வளைகுடா நாடு.
13. மின்னலுக்கு பின் வரும் ஓசை.
16. உயர்வு _ எதிர்ச்சொல்.
17. விமானம் பறக்கும் போது தகவல் சேமிக்கும் தொழில் நுட்ப கருவி ...... பெட்டி, கலைந்து உள்ளது.
22. தள்ளுபடி விற்பனையை மேலும் சில நாட்களுக்கு ....... செய்தனர்.

மேலிருந்து கீழ்

1. ஆடி மாதத்தை ...... மாதம் என்பர்.
10. முன் ...... யோசிக்காமல் எதிலும் இறங்கக்கூடாது.
12. சமையலறை என்றும் சொல்லலாம்.
14. வேதாந்தம் பேசுபவர்.

கீழிருந்து மேல்

4. ஜெயலலிதா நடிகையாக அறிமுகமான திரைப்படம் வெண்ணிற .......
6. படைத்தல், ......, அழித்தல் முத்தொழிலாம்.
8. ராமர் 14 ஆண்டுகள் சென்றது.
9. 'ரிஜிஸ்திரர்' _  தமிழில். 
11. மதுரையில் மாட்டு ...... என்று ஒரு இடம் உள்ளது.
13. ....... தோற்கின் எப்படை வெல்லும்.
19. ....... மண் கேட்டான் வாமனன்.
20. நிறைவு _ எதிர்ச்சொல்.
21. கேன்சர் _ தமிழில் ....... நோய்.
22. லஞ்சம் வாங்கிய அவனை பதவி ...... செய்தனர்.

Comments