16/10/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - அக்டோபர் 16, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.உலகப் புகழ்பெற்ற கல்லணையை கட்டிய மன்னன்.
9.கோதுமை என்றால் நினைவுக்கு வரும் வடமாநிலம் ஒன்று.
11.தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க ......களை பாதுகாக்க வேண்டும்.
14. மடை _ வேறு சொல்.
17.பிரபலமான கிரிக்கெட் வீரர் ஒருவரின் பின்பாதி பெயர்.
18.'அந்த நீல ...... ஓரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்...' புதிய பறவை பாடல்.

வலமிருந்து இடம்:

4.கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் புண்ணிய நகரம்.
6.நதி மூலம் போல ....... பார்க்கக் கூடாது.
7.நீர் நிலைகளை அடிக்கடி ......படுத்தும் பணி மேற்கொள்ளவேண்டும்.
8.குடும்பக் கட்டுப்பாடு _ சுருக்கமாக.
13.ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலம் வழியாக ஆற்றை ...... செல்ல வேண்டும்.
19.பொதுவாக ஐப்பசி, கார்த்திகை ....... மழை என்பர்.

மேலிருந்து கீழ்:

1 . சிவ பெருமானின் ஜடாமுடியிலிருந்து பாய்ந்து வரும் நதியாம் இது.
2.அணையிலிருந்து திறக்கப்படும் நீர் ........ வழியாக வயல்களுக்கு பாயும்.
3.சோழ நாடு .......டைத்து என்பர்.
4.அகத்தியர் கமண்டலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு பாய்ந்த நதி.
5.மழை நீரை சேமிக்க வேண்டும் என்ற ...... பொறுப்பு, அனைவரிடமும் இருக்க வேண்டும்.
10.இந்த பழத்தின் ஜூஸ் நோயாளிகளுக்கு உகந்தது.
12.இக்கரைக்கு ...... பச்சை.
16.விவசாயத்திற்காக நீரை சேமிக்க ஆற்றின் .......கே அணை கட்டுவர்.

கீழிருந்து மேல்:

8.நதியில் நீந்தி விளையாடுவது என்றாலே ........ தான்.
11.கோவலனுக்கு தவறான ...... வழங்கியதற்காக, உயிர் நீத்தான், பாண்டிய மன்னன்.
15.தண்ணீரை வீண் செய்வதை .....க்கணும்.
18.'...... ஊரு நல்ல ஊரு தான்!'
19.நீர்த்தேக்கம் _ இன்னொரு பெயர்.

Comments

Post a Comment