குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 17, 2022 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | October 17, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. குடும்பஸ்தன் என்றும் சொல்லலாம்.
2. மந்திரி.
4. தள்ளி போ.
6. தெற்கிலிருந்து வருவது ..... காற்று.
8. காய்ந்த இலை.
15. இலவசமாக சோறு போடும் இடம்; விடுதி என்றும் சொல்லலாம்.
16. உணவு என்றும் சொல்லலாம்.
17. ஆமாம் _ சுருக்கமாக.
வலமிருந்து இடம்
3. கொத்துக்கறி.
7. ....... உதவிக்கு எண் 100.
9. தா டி பெண்பால் என்றால் ....... ஆண்பால்.
10. வாசனை திரவியம்.
13. தன்னைப் பற்றி பெருமை கொள்ளுதல்.
14. குறவனின் ஜோடி.
18. சுவரில் காலண்டரை மாட்டணும்னா ......... அடித்து தான் ஆகணும்.
மேலிருந்து கீழ்
1. கம்பர் கவிச் ........ என்றழைக்கப்பட்டார்.
4. தன்னைப் பற்றிய .........தை பிறருக்கு தெரிவித்தான்.
6. வடக்குக்கு எதிரானது.
10. யானையை அடக்க இது தேவை.
11. ஆவேசம்; கோபம் என்று அர்த்தம்.
கீழிருந்து மேல்
5. காட்டில் விலங்குகளின் இருப்பிடம்.
7. பொருட்களை பாதுகாப்பாக அடுக்கி வைக்கும் பெட்டி.
9. வட்டாட்சியர் என்றும் சொல்லலாம்.
12. மணி _ ஆங்கிலத்தில்.
17. தொடக்கம்.
18. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரம் ...... கரிகாலன்.
Comments
Post a Comment