குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 18, 2022 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | October 18, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தாலுகாவில் ஓடும் நதி.
5. பந்த் காரணமாக திரைப்படக் காட்சிகள் .........
6.எதிர்கொண்டு அழைத்தல்.
8. விளக்கின் ஒளி ...... நீக்கியது.
11. நறுமண புகை.
14. ஒப்பனை _ வேறொரு சொல் ---ங்காரம்.
15. கையிலே ....... வாயிலே தோசை.
19. பகலை தொடர்ந்து வருவது .....வு.
20. இது விரிந்து தான் மலராகும்.
வலமிருந்து இடம்
2. பட்டணம் - எதிர்ச்சொல்; நாட்டுப்புறம்.
3.கடிதம்.
4. பணம் வைத்துக் கொள்ளும் சிறிய பை - ஆங்கிலத்தில்.
12. செயலிழக்கச் செய்.
13. ஆவணிக்கு முன் வரும் மாதம்.
18. இலவசமாக தங்கும் இடம்.
22. பசுவின் சிறுநீர்.
மேலிருந்து கீழ்
1.கோத்தகிரி ....... நீர் வீழ்ச்சியை சுற்றுலா மையமாக்க எதிர்பார்ப்பு.
2. பசி வந்தால் ....... பறந்து போகும்.
8. மயிலே மயிலே .......போடுன்னா போடாது.
13. சாத்திர முறைப்படி அல்லது குல முறைப்படி நடத்தல்.
கீழிருந்து மேல்
3. கோபத்தில் நண்பனை .......த வார்த்தையில் திட்டினான்.
7. கன மழை இயல்பு வாழ்க்கையை ....... போட்டு விட்டது.
9. சாலை பராமரிப்பில் ஒப்பந்ததாரர், அதிகாரிகளிடையே ........ ஏற்பட்டது.
10. சில அரசர்களின் காலம் ....... காலம் என அழைக்கப்படுகிறது.
14. ஆதரவற்ற பெண்.
15. கோழி ஆங்கிலத்தில் ஹென் என்றால் சேவல் .......
16. ......ச்சுட செய்திகளை தருவது பத்திரிகை விளம்பரம் ஒன்று.
17. குணச்சித்திர நடிகை ஒருவர் ........க்கரசி.
20. பாஷை .
21. கோவில் கும்பாபிஷேகம் தொலைக்காட்சியில் ....... ஒளிபரப்பு செய்யப்பட்டது.
22. விழா தொடக்கமே ....... தான்; ஆரவாரம்.
Comments
Post a Comment