குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 19, 2022 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | October 19, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. இந்த பிராணி பிடித்த பிடியை விடாதாம்.
4. தவம் புரிபவர்கள் கூறும் வசைமொழி.
5. முன்னாள் கவர்ச்சி நடிகை ஒருவர் ....... ஸ்மிதா.
6. 'போற்றி ........ பெண்ணே ...' தேவர் மகன் பாடல்.
7. 'சங்கே ...........' பாரதிதாசனின் கவிதை வரிகள்.
9. ஒரு காலத்தில் ........ அற்ற தலைவர்களும் இருந்தனர்.
14. 16 வயதினிலே படத்தில் ரஜினியின் கதாபாத்திர பெயர்.
18. அசோக ஸ்துாபி நிறுத்தப்பட்டுள்ள இடம்.
20. ....... மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாளாம்.
21. கோழிகளுக்கு, முட்டைகளுக்கு புகழ் பெற்ற ஊர்.
வலமிருந்து இடம்
3. செல்வம்.
13. செவி _ வேறு சொல்.
15. ......... விழுமின் - அறிஞர் சொல்.
19. கண்ணெதிரே இருந்த பொருள் அவன் தந்திரத்தால் .....மாகி போனது.
22. விக்கிரமாதித்தனுக்கு கதை சொன்னது இது.
மேலிருந்து கீழ்
1. தங்கத்தை ....ப் பார்த்து தரத்தை கண்டுபிடிக்கணும்.
2. உழைத்து ....... பாதித்தது களவு போகாது.
6. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற .......பாடு பார்க்கக் கூடாது.
7. ........ லமும் உணர்ந்தவர் ஞானி.
12. ....... இன் இந்தியா பொருட்களையே வாங்கு.
17. ......... நிஜமாகிறது - பாலசந்தர் இயக்கிய திரைப்படம்.
18. மழையில் நனைந்ததில் நரியின் நீலச் ........ வெளுத்து போச்சு.
19. கணவனின் தந்தை ......னார்.
20. புறநானுாறு போல இன்னொன்று .....நானுாறு.
கீழிருந்து மேல்:
8. இரண்டு கயிறுகளை இணைக்க தற்காலிகமாக போடுவது.
10. போட்டியில் ஜெயித்து தங்கப் ............ பெற்றான்.
11. போக்குவரத்தில் மாற்றம் செய்ததால் .......... தான் ஏற்பட்டது; தாறுமாறு.
15. .........வதற்கு உதவுவது பேனா; கலைந்துள்ளது.
16. உலக அதிசயங்கள்.
21. நாயகி _ ஆண்பால்.
22. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சாலைகளில் அமைப்பது.
Comments
Post a Comment