20/10/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 20, 2022 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | October 20, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கணிதமேதை என்றழைக்கப்பட்டவர்.
5. போதை தரக்கூடியது.
10. ..... உனை மறவேன்.
13. செலவைக் கட்டுப்படுத்த ...... பார்த்து செலவழி.
15. ..... இன மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது.
18. உதடு _ ஆங்கிலத்தில்.
20. கண்காட்சிக்கு ......யாளர்கள் வருகை நிறையவே இருந்தது.
21. இறைவன் தன்னை நம்பியவர்களை --பாற்றுவான் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

வலமிருந்து இடம்

4. மாப்பிள்ளை ..... எந்த மாப்பிள்ளைக்கும் இருக்கும்.
6. சூறாவளி வந்தால் கடலில் ......யின் வேகம் அதிகமாக இருக்கும்.
7. தம்பியை .....வல் என்றும் அழைக்கலாம்.
9. நாரதர் என்றால் நினைவுக்கு வருவது அவர் செய்யும் ......
11. கேரளாவில் பிரபலமான கட்சி - .......யூனிஸ்ட்.
17. வங்கக்கடலில் புயல் .......னது.
24. ஒரு வகை கீரை.
25. சொல் வீரராக இருப்பதை விட, ....... வீரராக இரு.

மேலிருந்து கீழ்

1. இறைவனை ஜோதி வடிவில் வழிபட்ட வள்ளலாரின் இயற்பெயர்.
2. பெண்.
3. வாழை ...... தள்ளும்.
4. வரி ஏய்ப்பு செய்தவர்களின் வங்கி கணக்குகள் பணம் எடுக்க முடியாமல் ..... செய்யப்பட்டது.
14. மூலை முடுக்கெல்லாம் ..... நாய்கள் தொல்லை.
17. போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாணவர்கள் ..... மொழி எடுத்தனர்.
21. துவைத்த துணிகளை வெயிலில் ..... போடு.

கீழிருந்து மேல்

6. மஹாத்மா காந்தி பிறந்த மாதம் .....டோபர்.
8. கேலி; கிண்டல்.
12. ம....... மாமணியே முருகையா... _ முருகனின் பாடல்.
16. ஒருவர் ஒரே செயலை பல காலமாக செய்வதை ப........ என்பர்.
19. கொசுவால் பரப்பப்படும் நோய் ஒன்று.
22. ......ராயினும் நா காக்க... _ திருக்குறள்.
23. மயிலை இறைவன் _ சுருக்கமாக.
24. காணிக்கையாக கொடுத்தல் .......
25. தந்திரவித்தை வேறு சொல் ......வித்தை.

Comments