குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 21, 2022 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | October 21, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சங்க கால மன்னர்கள் தங்களை புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு இது கொடுத்தனர்.
3. துாய்மையான அவன் வாழ்க்கையில் ..... எதுவும் இல்லை.
5. இது உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
8. புளிப்பு.
9. கடன் .....களை முடக்க நடவடிக்கை.
19. காக்கைகள் _ ஆங்கிலத்தில்.
20. மூக்கு _ ஆங்கிலத்தில்.
22. மணிரத்னம் இயக்கி வெளிவந்துள்ளது, கல்கியின் சரித்திர நாவல் --- செல்வன்.
வலமிருந்து இடம்
6. கர்ப்பிணி பெண்களுக்கு நடக்கும் ஒரு சடங்கு - .....காப்பு.
7. வாயில் வைத்து ஒலி எழுப்பும் ஒரு கருவி.
11. பூக்கடைக்கு ..... தேவையா!
12. மீன் .....ந்தால் கருவாடு.
14. சிறிய _ எதிர்ச்சொல்.
15. பலவந்தமாக புகுத்துதல்.
16. சொத்தில் தன் ..... கேட்டு மகன் வழக்கு போட்டான்.
18. பின் வாங்குதல்.
21. .....டாயப்படுத்தி ஒரு செயலை செய்ய வைக்க முடியாது.
24. விரைவாக வேலையை முடிக்க தொழிலாளர்களை --- விட்டான்.
மேலிருந்து கீழ்
1. மின்னுவதெல்லாம் ..... அல்ல.
2. நாரத்தை அளவு பெரிதாக இருக்கும் எலுமிச்சை.
3. நேரத்தை காட்டும் கருவி.
4. கூட்டமின்றி விழா ...... இழந்து காணப்பட்டது.
9. பாட்டு; காப்பியம்.
13. ஆடையில் நெசவு செய்யப்படும் பொன் இழைகள்.
14. நீருக்கடியில் நீந்தவல்ல கடற்பறவை.
16. பிறருக்கு உதவுபவர் --பகாரி.
18. குளிரால் வரும் ஜுரம்.
20. கள்ள -- புழக்கம் அதிகரித்து வருகிறது.
கீழிருந்து மேல்
10. .....க்காத மேதை - சிவாஜி கணேசன் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
11. சிவபூஜைக்குரிய இலை.
12. உப்பங்கழி.
17. 25 கிலோ அரிசி மூட்டையை இப்படி சொல்வர்.
22. துகள்.
23. தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று; மோட்டார் வாகனங்களில் உபயோகப்படுத்தும் வழவழப்பான பொருளும் கூட.
24. போலியான புகழுரை.
Comments
Post a Comment