குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 22, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | October 22, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. மவுனம் ..... என்று கொள்ள வேண்டும்.
2. காஞ்சி அம்மன்.
4. ரஜினியை வைத்து எடுக்கப்பட்ட கிராபிக்ஸ் படம் .....சடையான்!
5. பச்சை நிறம்; குளிர்ச்சி.
7.'....கள் இல்லையடி பாப்பா...' - பாரதி சொன்னது.
11. ....வான் கேடு நினைப்பான்.
13. கணிதத்தில் பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணை ....க்கணும்.
17. சென்னையில் ஒரு பகுதி .....துப்பட்டு.
19. கோவில்களில் பிரசாதமாக தரப்படும் நீர்.
21. ‘ஸ்டவ்' - தமிழில் .....ப்பு.
வலமிருந்து இடம்
3. ,,,,,படையினர் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினர்.
8. பெண்கள் லாவகமாக கையால் கொசுவி, இடுப்பின் முன் பகுதியில் சொருகும் புடவையின் பகுதி.
10. விதி; ஒரு விடையை அடைய வழிகாட்டும் கணக்குச் செய்யுள்.
12. .....யில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
14. கியூபா நாட்டின் விடுதலைக்காக போராடிய புரட்சி யாளர் --வேரா.
16. தேர்வுக்கு .....த்து படித்தான்.
18. போகிற .....கில் நண்பன் வீட்டுக்கு சென்றான்.
மேலிருந்து கீழ்
1. ..... அமைத்து தமிழ் வளர்த்தனர் பாண்டியர்.
2. விருந்து ...... இன்றி 'சப்'பென்று இருந்தது.
5. முத்து ராமலிங்கத் தேவரின் பட்டப்பெயர்.
12. வாழ்க்கைத் துணையே உனக்கு நல்ல .....யாக இருப்பான்.
18. வேண்டாத பொருட்களை குப்பை தொட்டியில் ......
கீழிருந்து மேல்
4. ஊர் சுற்றுவதிலேயே ஆர்வம் காட்டியதால் படிப்பில் .....டை விட்டான்.
6. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில் ...... கொண்டுள்ளது.
8. தேங்கியுள்ள நீரில் உருவாவது இந்த உயிரினம்.
9. இறந்தவர்களுடைய ஆன்மா சாந்தியடைய கொடுப்பது.
10. சதி.
15. கிரிக்கெட் விளையாட்டோடு தொடர்புடைய ஒரு சொல்.
17. மழைநீர் ....ப்பு, தண்ணீர் தட்டுப்பாடு வராமல் இருக்க உதவும்.
19. நெருப்புக்கோழியின் இன்னொரு பெயர்.
20. அகல்விளக்கு _ துாய தமிழில்.
21. பகலில் .....பக்கம் பார்த்து பேச வேண்டும்.
Comments
Post a Comment