23/10/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 23, 2022 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | October 23, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. .... மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்....
3. ரவுடிகளுக்கு எதிராக தீவிர .... எடுக்க உத்தரவு.
6. எம்.ஜி.ஆர்., அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகையருள் ஒருவர்.
12. ஆயுள் ....க்காக யாகம் நடத்தினர்.
15. ரசத்திற்கு சுவை சேர்க்கும் இந்த பழம்.
17. கடன் இதை முறித்து விடுமாம்.
20. வெப்பம்.

வலமிருந்து இடம்

5. சுவரில் அடித்த ..... போல திரும்பி வந்தான்.
8. பாரம் தாங்காமல் வண்டியின் அச்சாணி .....ந்து விட்டது.
9. பகலில் துாங்கி இரவில் விழித்திருக்குமாம் இந்த பறவை.
11. அழகு _ வேறு சொல்.
14. அவன் உயர் ..... கற்க மேல்நாடு சென்றான்.
19. சாப்பிடும் போது சாம்பாருக்கு பின் பரிமாறப்படுவது; சாறு.
21. ஒரு தானியம்.
22. வெளுத்ததெல்லாம் .... என்று நினைக்காதே.

மேலிருந்து கீழ்

1. நான் சொல்வதெல்லாம் .......
2. மூர்த்தி ..... என்றாலும் கீர்த்தி பெரிது.
3. ஆபத்து காலத்தில் உதவாதவன் உண்மையான ..... அல்ல.
4. '...... தாராயோ சிவசக்தி!'
7. ......தாரை வாழ வைக்குமாம் தமிழகம்
9. தயாராகுதல்.
10. நுனிப் ......மேயாதே, ஆழ்ந்து படி.
13. கூப்பிடு.
16. உறைப்பு சுவை கொண்டது.

கீழிருந்து மேல்

8. அரங்கேற்றத்துக்கு முன் நடித்து பார்ப்பது.
17. சட்டியில் இருந்தால் தானே .....யில் வரும்.
18. ...... இல்லாமல் சிவன் இல்லையாம்.
20. பில்லி , சூனியம்.
21. புதிதாக தயாரிக்கப்பட்ட வாகனத்தின் .....னை ஓட்டம் நடந்தது.
22. .....க்கும் வலிக்காமல், கோலுக்கும் நோகாமல் அடிப்பது ஒரு கலை தான்.

Comments