23/10/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - அக்டோபர் 23, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.இவன் இறப்பை தான் தீபாவளியாக கொண்டாடுகிறோம்.
2.பட்டாசு ..... என்று வெடிக்கும்.
5.தீபாவளி இந்த தமிழ் மாதத்தில் கொண்டாடப்படும்.
8.மத்தாப்பு ரகம் ஒன்று .....மத்தாப்பு.
13.தீபாவளி போன்ற பண்டிகைகளை .....யாக கொண்டாடுவர்.
18. ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகளில் புது ..... வரும்; வகை.
20.இது இல்லாமல் தீபாவளியா?
23.புதிதாக மணமானவர்கள் கொண்டாடும் முதல் தீபாவளி.

வலமிருந்து இடம்:

3.ஆப்ரிக்க கண்டத்திலுள்ள ஒரு நாடு, --கோ.
6. தீபாவளி சமயங்களில் அங்கங்கே பட்டாசு வெடிப்பதால், சாலையில் போகும்போது .....ராக போக வேண்டும்.
10.பாரம்.
12.தீபாவளி என்றால் இனிப்பு, காரம் போன்ற - இல்லாமலா; பலகாரம் என்றும் சொல்லலாம்.
22.ஓம் சரவண ......
25...... நீக்கி ஒளி தரும் பண்டிகை தீபாவளி.

மேலிருந்து கீழ்:

1.பழனி முருகன் சிலை இது கொண்டு உருவாக்கப்பட்டது.
16.உழைப்பாளி.
19.......கள் தீர்ந்து, மகிழ்ச்சி தருபவை தான் பண்டிகைகள்.
21.கொசுவை விரட்ட கொசுவர்த்தி ....... உபயோகிப்பர்.

கீழிருந்து மேல்:

3.கையிலே ...... இருந்தால் தீபாவளி ஜோர் தான்.
4.தீபாவளி அன்று, '...... ஸ்நானம் ஆச்சா' என்று கேட்பர்.
7.பட்டாசுகள் தயாராகும் சிவகாசி, குட்டி ...... என்றழைக்கப்படுகிறது.
9.பெண்ணின் ஜடை _ வேறு சொல்.
11.பண்டிகை என்றாலே .....யலில் விதவிதமான அயிட்டங்கள் இருக்கும்.
14.பெண்களை, '.....யாக வாழ்க' என்று வாழ்த்துவர் _ கலைந்துள்ளது.
15. வட மாநிலங்களில், தீபாவளியன்று _ பூஜை செய்வது விசேஷம்.
17.தீபாவளி சமயங்களில் பட்டாசு ..... தவிர்க்க முடியாது.
24.தீபாவளி அன்று வீடுகளில் ..... ஏற்றி மகிழ்வர்.
25.ஆட்டம்பாம் போன்ற வெடிகளின் சத்தம் ...... இடிப்பது போல இருக்கும்.

Comments