26/10/2022 | dinamalar crossword answers today | தினமலர் இன்றைய குறுக்கெழுத்து


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 26, 2022 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | October 26, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கடந்த காலம் என்றும் சொல்லலாம்.
4. நாற்காலி _ ஆங்கிலத்தில்.
6. உண்மை _ ஆங்கிலத்தில்.
7. வண்டுகள் மலரை நாடி வருவது அதில் இருக்கும் இதற்காகத்தான்.
9. பசுமையான ........... வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
12. சிறிய நீர்நிலை.
19. உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர்.
21. விருப்பம்.

வலமிருந்து இடம்

5. குதிரை கொள்ளு என்றால் வாயை திறக்குமாம்; இது என்றால் வாயை மூடிக் கொள்ளுமாம்.
8. ஒரு சுத்தியல் வகை.
10. இசைப்பாட்டு.
11. ஆப்பரேஷன் மின்னல் ........ வேட்டை; தீவிர நடவடிக்கை எடுக்க புதிய திட்டம்.
13. கை கடிகாரம் _ ஆங்கிலத்தில்.
15. பின்வருவது பற்றிய முன்னுரை.
16. அலைகள் ........ கரையை நோக்கி வருவது வழக்கம்.
18. காவல் கெடுபிடியால் அந்த ஊரில் கொள்ளை நடப்பது ...... என்றே சொல்லலாம்.

மேலிருந்து கீழ்

1. ராகு, கேதுவை ...... கிரகம் என்பர்.
2. தும்பி.
3. யானையின் ப...... அதன் தும்பிக்கையிலே!
4. தோழி.
7. ஒருவகை நிலத் தவளை.
12. ..........றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
13. அவன் சூது ...... தெரியாத அப்பாவி.
18. கூட்டம் சுமூகமாக முடியாமல் ......தடியில் முடிந்தது.

கீழிருந்து மேல்

8. ஜென்டில்மேன் அறிமுகப்படுத்திய திரைப்பட இயக்குனர்.
10. காலாட்படை.
14. காரன்ட்டி - வேறு சொல்.
16. அவன் தன் ........ நேரத்தையும் பயனுள்ளதாக கழிப்பான்.
17. நந்தவனம் என்றும் சொல்லலாம்.
19. ஆள் மட்டுமல்ல, அறிவும் வளர்வது தான் சரியான ........யாம்.
20. வல்லரசு நாடுகளில் ஒன்று.
21. பழிச்சொல்.
22. பொறுத்தார் பூமி ஆள்......

Comments