27/10/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 27, 2022 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | October 27, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ஆண்களின் மேலாடை வகை ஒன்று; 'ஹாப் ஸ்லாக்' என்று ஆங்கிலத்தில் சொல்வர்.
3. அகத்தின் ...... முகத்தில் தெரியும்.
5. பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, ' ..... சவுக்கியமா?'
7. மரணப்படுக்கையில் இருந்து கொண்டு ..... எதிர்நோக்கினான்.
8. குடியிருப்பு ......தியில் வெள்ளம் புகுந்தது.
12. வீண் விவாதம் செய்பவனை பிடித்து வெளியே .......
17. மேலே போகும் பொருட்கள் கீழே வருவதற்கு காரணம் ...... ஈர்ப்பு விசை.

வலமிருந்து இடம்

6. களவு.
11. ஒப்புதல்.
14. செம்பு _ வேறொரு சொல்; சரியாக இல்லை .
15. நாம் தப்பாக எழுதியதை அழிக்க உதவும் ரப்பர்; தமிழில்.
19. குறிக்கோள்.
20. ஆடிப் .....க்கு அன்று காவிரியில் வெள்ளம் கரை புரண்டோடும்.
21. கவிதைகள் இயற்றுபவர்.
22. தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய உயிரியல் பூங்கா ..... உயிரியல் பூங்கா.

மேலிருந்து கீழ்

1. மூடன்.
2. உண்மை
3. ...... மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும்.
4. மனம் ஒரு ........
8. வேலைப் -- காரணமாக சோர்ந்து போனான்.
10. தடுப்பு.

கீழிருந்து மேல்

7. கழிவு நீர் வாய்க்கால்.
9. பிடிக்காத வேலை என்றால் ......க் கழித்து விடுவான் _ கலைந்துள்ளது.
13. தெப்பம் என்றும் சொல்லலாம்.
15. எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் ...... கட்டளை.
16. சோறு _ வேறொரு சொல்; பறவையும் கூட.
18. கொத்தனாரின் உதவியாள்.
21. ..... பதிவில் ரேஷன் திட்டம் துவக்கம்.
22. நம் நாடு ....... நாடாக வேண்டும் என விரும்பியவர், அப்துல் கலாம். விஜய காந்த் நடித்திருந்த திரைப்படமும் கூட!

Comments