29/10/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 29, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | October 29, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நெருப்பு உண்டாக்கும் கல்.
4. முழுக்க இந்தியாவில் தயாரான முதல் ...... மின்சார கார் அறிமுகம்.
5. சமையல் கலையில் வல்லவன்; தமயந்தியின் கணவன் ந.....
11. சுற்றுலா சென்று வந்ததை பற்றி .....வாக எழுது.
13. சவுகர்யம்.
17. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்ந்தது ....பூலம் என்பர்.
18. ......பேறியாக இருந்துக்கிட்டு இருந்தா சோறு கிடைக்காதாம்.
19. அவனுடைய வேலைகளுக்கு ..... ஆக இருந்தான்; உறுதுணை என்றும் சொல்லலாம்.
20. பத்து .....ல்களும் ஒரே மாதிரியாகவா இருக்கின்றன.
23. ....... போன்ற 'ஆன்லைன்' சூதாட்டத்திற்கு தடை.

வலமிருந்து இடம்

7. லட்சக்கணக்கான பணம் ........
8. பெரும்பாலான நிறுவனங்களில் மாதம் ...... தேதி சம்பளம் தந்து விடுவர்.
10. பண்டிகை தினங்களில் ......ய படங்கள் ரிலீசாகும்.
12. ....... சேனல்கள் அதிகமாகி விட்டன.
16. சிவப்பு நிறம் கலந்த நீலம்.
21. கொண்டாட்டம் ஆ.....பம்.
22. கந்து .......டி கொடுமையானது.
25. நடு இரவு என்றும் சொல்லலாம்.

மேலிருந்து கீழ்

1. மாந்த்ரீக சக்தி.
2. குப்பையை .....விடும் கோழி.
3. தன் செயலால் எல்லாருக்கும் ......யாக திகழ்ந்தான்.
6. வாய்க்கால் என்றும் சொல்லலாம்.
11. எதுவும் ......ப்படி தான் நடக்கும்.
12. ராஜா தேசிங்கு என்றவுடன் நினைவிற்கு வருவது ......க் கோட்டை.
14. வேலைக்கு ஊதியம்.
15. சென்னை கடற்கரை ...... மின்சார ரயில் சேவை அதிகம் உள்ளது.
18. துயரம்.
20. மழை தொடர்ச்சியாக பெய்யாமல், ...... விட்டு பெய்தது.

கீழிருந்து மேல்

8. ஆமையுடன் போட்டி போட்ட விலங்கு.
9. ........நலம் கருதாமல் பொதுநலம் பார்க்க வேண்டும்.
10. 'குடி பழக்கம் மட்டுமல்ல ..... பிடிக்கும் பழக்கமும் உடல்நலத்தை பாதிக்கும்.
16. கண்டக்டர் விசில் --னார், டிரைவர் வண்டியை எடுத்தார்.
17, ஒரு காலத்தில் பருவப் பெண்களின் உடை பாவாடை ..........
24. உணவு; சோறு.
25. மதிப்பு மிகுந்த ஒன்பது கற்கள்.

Comments