30/10/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 30, 2022 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | October 30, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நள்ளிரவில் தெருவில் ஆள் ...... இல்லாமல் இருந்தது.
8. நிர்ப்பந்தம்.
12. இது ராஜ..... அல்ல. சிவகுமார் எழுதிய தொடர் ஒன்று.
13. எங்களுக்கும் ..... வரும்.
15. ..... கூத்தாடினாலும் தாண்டவக் கோனே...
16. வெற்றிலையோடு சேர்த்து சொல்லப்படுவது.
18. கோவில் திருவிழா.
19. வங்கியில் வாரந்தோறும் .....யாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

வலமிருந்து இடம்

4. சோர்வு.
6. போதிய மழைப்பொழிவு இல்லாததால் நாட்டில் ..... தலை விரித்தாடியது.
7. ..... பாம்பை அடிக்காதே.
11. சோதனைக்கூடம் என்றும் சொல்லலாம்.
14. சாலை பயணம் செய்ய உதவுவது _ தமிழில் மகிழுந்து என்பர்.

மேலிருந்து கீழ்

1. நடனம்.
2. இந்த தமிழ் மாதத்தில் வரும் மகம் விசேஷமானது.
3. ....... விதைத்தவன் தினை தான்அறுப்பான்.
4. உறுப்பு.
5. டி.ராஜேந்தர் இயக்கிய திரைப்படம் ஒன்று ஒரு தாயின் --தம்!'
6. ரத யாத்திரையை தேர் ..... என்றும் சொல்லலாம்.
7. ......, சேதாரம் கிடையாது _ நகைக்கடை விளம்பரம்.
10. உண்கலம்; வேறொரு சொல் _ கலைந்துள்ளது.
11. பஞ்சபூதங்களில் ஒன்று; வானம் என்றும் சொல்லலாம்.
12. மகுடி இசைக்கருவியோடு தொடர்புடையவர்.
17. எலும்புருக்கி நோய் வேறொரு பெயர் .....நோய்.

கீழிருந்து மேல்

9. இது வாங்குவது மட்டுமல்ல, கொடுப்பதும் கூடத்தான் குற்றம்.
18. கவனமாக இருப்பது.
20. சிறு கைத்துணி.

Comments