தினமலர் - வாரமலர் - அக்டோபர் 30, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.இரண்டு பக்கமும் அடி வாங்கும் ஒரு இசைக்கருவி.
3.ஒரு ராகம் ..... ரப்பிரியா.
4. ....... மட்டுமல்ல வெளியூரிலும் அவன் கச்சேரிக்கு மவுசு.
5. சத்தம் _ ஆங்கிலத்தில்.
7. ஒரு நரம்பு இசைக்கருவி.
8. கதாநாயகன் _ பெண் பால், கடைசி எழுத்து இல்லை.
11.'...... புக்கு ரயிலே...' பிரபலமான பாடல்.
14. சுலபம் - எதிர் சொல்; .....ம்.
வலமிருந்து இடம்:
2. ரவிசங்கர் இந்த இசைக்கருவியை புகழ் பெற்றவர்.
12.அவள் .....னால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
13. ஒரு இசைக்கருவி, முன்பாதி தயிரை கடைந்தால் கிடைக்கும் பொருளை குறிக்கும்.
15. நல்ல பாடகன் என்ற ...... மற்றும் புகழ் பெற்றான்.
16. மண்ணால் ஆன பானை வடிவத்திலான இசைக்கருவி.
18 . பாடகனாக வேண்டுமென்றால் நல்ல ...... வளம் வேண்டும்.
மேலிருந்து கீழ்:
1.இதன் இசைக்கு பாம்பு மயங்கும்.
6 . திருமணத்தில் தாலி கட்டும் வைபவத்தின் போது கொட்டுவர்.
9.முன்பு கிங்காங்குடன் சேர்த்து சொல்லப்பட்ட ஒரு மல்யுத்த வீரர்; திரைப்படங்களில் நடித்துள்ளவர்.
கீழிருந்து மேல்:
3.புதுமுகத்தின் கச்சேரி, அமர்க்....ம் தான்.
8.தென்னிந்திய இசை முறை, .....க இசை.
10.தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில், சிவாஜி கணேசன் ...... வாசிக்கும் கலைஞராக நடித்திருந்தார்.
14.ஒருவகை சிறு பறை.
17.இசையமைப்பாளர்களின் அடிப்படை இசைக்கருவி.
18.வயலின் என்றால் நினைவுக்கு வருபவர் ...... வைத்தியநாதன்.
Comments
Post a Comment