31/10/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று அக்டோபர் 31, 2022 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | October 31, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கையிலுள்ள பணம்.
2. 'ரெக்ரியேஷன் கிளப்' _ தமிழில் மனமகிழ் ........
4. நீ ...... போல அடி, நான் அழுவது போல அழுகிறேன்.
8. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு ..... பறவை வருகை அதிகரிப்பு.
12. .....லுக்கு பதில்.
13. வேலைவாய்ப்பில் தகுதியானவனுக்கு ...... தரப்படும்.
14. இந்த மீட்டர் வாயிலாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு.
17. மன்னர் காலத்தில் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க ...... மணி வைத்திருந்தனர்.

வலமிருந்து இடம்

5. வளைந்த முதுகு.
6. அத்தைக்கு ..... முளைத்தால் சித்தப்பா.
11. கால்வாயிலிருந்து செடிகள் ....
15. தந்தையின் சொல்லுக்கு ...... சொல் பேச மாட்டான்.
16. சமம்.
20. கடையேழு வள்ளல்களில் ஒருவர்.

மேலிருந்து கீழ்

1. கொள்ளையன் தன் .......யை காட்டினான்.
7. சத்தம்.
11. கோடையில் தாக்கும் நோய் ஒன்று: மாரியம்மனோடு தொடர்புடையது.
12. சாம்பல்; விபூதி என்றும் சொல்லலாம்.

கீழிருந்து மேல்

3. பொதுச்சேவை செய்ய ......, நீ என்று போட்டி போட்டு வருவதை பார்க்க சந்தோஷமாக உள்ளது.
4. கிரிக்கெட் வீரர் ஒருவர் .......தீன்.
8. சிவனை ......பவர்கள் சைவர்கள்.
9. கப்பலை நிலை நிறுத்த உதவுவது.
10. கைப்புண்ணுக்கு ...... தேவையா?
16. கல்லறை.
17. சமீபத்தில் காலமான வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு.......
18. சீதைக்கு ...... இருக்குமிடம் அயோத்தியாம்.
19. கர்நாடக இசை க..... சிறப்பாக இருந்தது.
20. வாழ்த்து _ வேறொரு சொல்.

Comments