01/12/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 01, 2022 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | December 01, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. உண்மை விளக்கம்.
2. தேவர்களுக்கு எதிரானவன்.
4. முழு நிலவின் வடிவம்.
6.பள்ளம் ....... கண்டால் பார்த்து செல்லும் பிள்ளை அவன்.
8. மத்திய இந்தியாவின் நதி.
9. கிராமர் - தமிழில் இலக்.....ம்.
15. மேல் தட்டு; வேண்டாத பொருட்களை போட்டு வைக்கும் இடம்.
17. ...... பழக்கம் சுடுகாடு மட்டும்.

வலமிருந்து இடம்

5. தரைப்படை வேறு சொல் ....... படை
10. யாமிருக்க ........
11. கோடையில் நீர்நிலைகள் ........
13. சமயம் வேறொரு சொல் .......ம்.
14. சாதுவான காட்டு விலங்கு.
19. கேம் _ தமிழில்.

மேலிருந்து கீழ்

1. நில, நீர் உயிரினம் ஒன்று.
3. பீடி சிகரெட் போல இதுவும் ஒன்று.
7. பணம் ....... செய்யக்கூடும்.
8. ஒருவர் உதவி செய்தால், நாம் கூறுவது.
9. தீங்கு நிறைந்தவன்.
12. தாவரங்களின் பகுதிகளில் ஒன்று.
14. சிலப்பதிகார காப்பியத்தின் கதாபாத்திரம் ஒன்று.
15. சிறு துரும்பும் -- குத்த உதவும்.
16. ....... தாரமா - திரைப்படம் ஒன்று.

கீழிருந்து மேல்

4. அகவை என்றும் சொல்லலாம்.
10. ஏழை அல்ல.
11. பூமியின் முக்கிய அடுக்கு.
13. ஆண் வாரிசு.
18. உண்மை ஆங்கிலத்தில்.

Comments