02/11/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 02, 2022 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | November 02, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மன்னன் - இப்படியும் சொல்லலாம்.
4. ...... தேடும் பல்லவி _ டி.ராஜேந்தர் இயக்கிய திரைப்படம்.
11. இதுவும் ஒரு வீட்டு விலங்கு தான்.
13. இது கடுமையாக இருந்தால் தான், குற்றங்கள் குறைவாகும்.
17. கண்ணை கட்டிக் கொண்டு ஆடும் ஆட்டம்.

வலமிருந்து இடம்

6. வானூர்தி ஓட்டி - தமிழிலேயே!
7. ..... ஓரிடம் பாவம் வேறிடம்.
8. விருந்து சாப்பிட்ட பின் வயிறு .....மென்று ஆகிவிட்டது.
9. ....., இசை, நாடகம் - முத்தமிழ் எனப்படும்.
10. சிதம்பரம் கோவிலுக்கு இன்னொரு பெயர்.
15. ..... குலம் என்று பாடுவோம்.
16. மழையின் போது வானில் தோன்றும் ஒளி.
19. துளை.

மேலிருந்து கீழ்

1. சிறுவன்.
2. மறை என்றும் சொல்லலாம், இது நான்கு.
3. மேலிடத்தில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக, அவன் .....க்கட்சி ஆரம்பித்து விட்டான்.
5. தள்ளுபடி வேறு சொல் .....வு.
15. ...... இருக்க கத்துக்கணும்.

கீழிருந்து மேல்

9. முப்பாலில் அறம், பொருள் தொடர்ந்து வருவது.
10. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தவர்.
12. ......டும் கல்யாணம்.
14. வேலையாள்.
16. வழிப்போக்கர்களிடம் ..... விடுத்து கொள்ளையடித்தான்.
17. பள்ளிக்கு சென்றேன் பாடம் .....ன்.
18. வங்கக் கடலில் புயல் ..... உருவாகியுள்ளது.
19. ஓம் என்ற எழுத்து.

Comments