குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 03, 2022 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | November 03, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. உணவு _ வடமொழி சொல்.
2. சுயமாக வில்வித்தை கற்றவன்.
3. நடப்பது ..... காலம்.
4. பண்டிகை தினங்களில் பேருந்தில் ......ம் கிடைப்பது கஷ்டம்.
10. மண்டை ஓடு.
14. ...... மன்னன், பூவிழி கண்ணனாம், கலைந்துள்ளது.
15. சென்னையில் பழைய பொருட்கள் கிடைக்கும் இடம் ..... மார்க்கெட்.
19. நம் உடலின் தலைமை செயலகம் இது என்பர்.
வலமிருந்து இடம்
7. பார்த்தும், பார்க்காதது போல செல்வது.
8. கொக்கு போன்றிருக்கும் ஒரு பறவை; ஈசன் அருளால் முக்தி அடைந்த பறவையும் கூட.
9. திருமண வீட்டில் ..... தாளம் கேட்கும்.
13. சென்னையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைந்து உள்ள இடம்.
17. விலைவாசியை எதிர்த்து மனித .......ப் போராட்டம் நடைபெற்றது.
18. தேர்வில் ஆள் ......ம் செய்து மாட்டிக் கொண்டான்.
20. குழந்தையை இதில் போட்டு துாங்க வைப்பர்.
மேலிருந்து கீழ்
1. சண்டையிடும் இடம்.
4. உணவு _ வேறொரு சொல்.
6. இசையோடு தொடர்புடைய ஒரு சொல்.
9. முகில்.
11. சிங்கம் இங்கே ஆங்கிலத்தில்.
12. வயலுக்கு தண்ணீர் ...... அவசியம்.
16. அந்த வங்கிக்கு நிறைய ......கள் உண்டு.
கீழிருந்து மேல்
5. பாரி மன்னன் ......க்கு தேர் கொடுத்தான்.
7. யானையை கட்டுப்படுத்துபவர்.
8. சினிமாவின் முன்னோடி.
13.சேகரித்து வை.
19. மருத்துவ குணம் கொண்ட செடியின் வேர்.
20. நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் ...... எல்லைக்கு அப்பால் உள்ளார்.
21. வெண் கொடி, புறா சொல்லும் சேதி இது தான்.
Comments
Post a Comment