ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | நவம்பர் 01, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | November 04, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. அசோக வனத்தில் சிறைப்பட்டவள் (2)
2. மூர்த்தி சிறிது. கீர்த்தி பெரிது (4)
6. ராணி சேர்ந்தால் தேவருலகத் தலைவனின்மனைவி (3)
7. கண்ணப்ப நாயனார் வாழ்ந்த தலம் (5)
9. காப்பவன் (5)
12. ஹரே ....... ஹரே கிருஷ்ணா (2)
13. அனுமனுக்கான முக்கிய 'மாலை' நைவேத்யம் (2)
15. ...... யாதார் தலைலவாசல் மிதிக்க வேண்டாம் (2)
16. 'நிற்பதுவே ........ பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம்தானோ' எனப் பாடினார் பாரதியார் (6)
19. ....... மலர் நாளிதழின் இணைப்பு ஆன்மிக மலர் (2)
20. தந்தைப் பாசமின்றி பிரகலாதனுக்குப் பல ........கள் இழைத்தான் இரணியன் (3)
22. குருவருள் இன்றி ....... இல்லை (5)
23. கைகேயியின் மனதைக் கலைத்தவள் (2)
மேலிருந்து கீழ்
1. குழந்தை சம்பந்தனுக்கு உமையன்னை ஞானப் பால் ஊட்டிய தலம் (4)
3. '........... நீறு, வானவர் மேலது நீறு' (7)
4. இந்த பக்தனுக்காக நந்தியையே நகரச் செய்தார் சிவபெருமான் (4)
5. '........... பிரம்மாஸ்மி' என்பது நமக்குள் கடவுள் உள்ளான் என்பதைக் குறிக்கிறது (3)
8. '........ மருகா வருக வருக' என்பது கந்த சஷ்டியின் ஒரு வரி (4)
10. திருக்........யூரில் அருள் செய்கிறாள் அன்னை அபிராமி (2)
11. ஆதிசங்கரருக்கும் பிரம்மனின் வடிவமான .......மிஸ்ரருக்கும் வாதம் நடைபெற்றது (4)
14. 'அருட்பெரும் ....... தனிப்பெரும் கருணை ' (2)
15. திருச்சி தாயுமானவர் அப்பன் என்றால் .......வார் குழலி அம்மை (3)
16. கோதாவரி, காவிரி, கங்கை போன்றவை (4)
17. இந்தச் சொல்லைக் கூறியதும் பலரது மனங்களிலும் அனுசூயா, அருந்ததி, நளாயினி போன்ற பெயர்கள் எட்டிப் பார்க்கும் (4)
18. துங்கபத்ரையின் துணை ஆறான இதன் கரையோரமாக, ஹொசதுர்க்கை வட்டத்தில் அமைந்துள்ள ஆஞ்சனேயர் கோயில் புகழ்பெற்றது (4)
20. அக்னீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது திருக்.........க்காடு தலத்தில் (3)
21. பிரபல சாமுண்டீஸ்வரி கோயில் அமைந்த தலம் (3)
Comments
Post a Comment